புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
56 Posts - 74%
heezulia
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
221 Posts - 75%
heezulia
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
8 Posts - 3%
prajai
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மனித உயிரியல் பூங்கா  Poll_c10மனித உயிரியல் பூங்கா  Poll_m10மனித உயிரியல் பூங்கா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உயிரியல் பூங்கா


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 04, 2020 1:29 pm

ஒரு மனித உயிரியல் பூங்கா என்பது பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களைக் காட்டும் ஒரு கண்காட்சி. இது பெரும்பாலும் விலங்கியல் தோட்டங்களில் விலங்குகள் காண்பிக்கப்படுவதைப் போன்றது. இதுபோன்ற பெரும்பாலான கண்காட்சிகள் 1870 மற்றும் 1940 க்கு இடையில் உருவாக்கப்பட்டன.இந்த மனித உயிரியல் பூங்காக்கள் ஐரோப்பாவில் பலரால் ஈர்க்கப்பட்ட நிலையில்,அவை பெரும்பாலும் விஞ்ஞான இனவாதம் ,சமூக டார்வினிசம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

சில மனித உயிரியல் பூங்காக்கள் பழங்குடி மக்களை (குறிப்பாக ஆப்பிரிக்கர்களை) ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த பெரிய குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இனவாத உயிரியல் பூங்காக்கள் எனக் கருதப்பட்டு பின்னர் மிகவும் இழிவானதும் ஐரோப்பியர்கள் வெட்கப்படக் கூடியதும் மற்றும் இனவெறி என்று விமர்சிக்கப்பட்டு 50 களில் மூடப்பட்டன.

ஐரோப்பியர்களும் உலக நாடுகளில் இருந்தும் பார்வையாளர்களாக வந்தவர்கள் மனித காட்சி சாலையில் மனிதர்கள் மிருகங்களுடன் வைக்கப்பட்டு மிருகங்களாகவே பார்க்கப்பட்டனர்.

மனித உயிரியல் பூங்கா  1_Human-zoo

1900 களின் முற்பகுதியில், நியு யோர்க்கில் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் ( Bronx Zoo ) ஓட்டா பெங்கா என்ற காங்கோ பெண்ணுடன் பிரத்யேக கண்காட்சி இருந்தது. பெங்கா மற்ற விலங்குகளுடன் கூண்டுகளில் வீசப்பட்டார், குரங்குகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், ஒராங்குட்டாங்குடன் (Orangutan என்பது மலாயா இந்தோனேசியாவில் இருக்கும் மனிதக் குரங்காகும்.தற்போது போர்னியோ/சுமாத்திரா காடுகளில் இருக்கிறது.) கூட மல்யுத்தம் செய்தார். சிம்பன்சி மனிதக் குரங்குகளை தூக்கி சுமக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டாள்.

இதை ஆட்சேபித்த மதகுருவை நியுயோர்க் டைம்ஸ் விமர்சித்து, குரங்குகள் அவளின் இனத்தவள் என எழுதியது.

மனித உயிரியல் பூங்கா  2_Human-zoo

பெல்ஜியம் பிரசல்ஸ் இல் குரங்குக்கு உணவு கொடுப்பது போல் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஆபிரிக்க குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்கும் காட்சி.

மனித உயிரியல் பூங்கா  3_Human-zoo

ஆபிரிக்கா,இந்தியா, ஆசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் பாரிஸ் இலிருந்து நியு யோர்க் வரை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டனர்.

மனித உயிரியல் பூங்கா  4_Human-zoo

ஜெர்மனியில் ஒரு நீக்ரோ கிராமத்தில் ஒரு தாயும் அவரது குழந்தையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த கண்காட்சி மிகவும் பிரபலமானது .

மனித உயிரியல் பூங்கா  11_Human-zoo

1931 இல் நடந்த பரிஸ் உலக காட்சி 34 மில்லியன் மக்களை கவர்ந்தது.

மனித உயிரியல் பூங்கா  10_Human-zoo

நிர்வாணமாக/அரை நிர்வாணமாக ஆட வற்புறுத்தப்பட்டனர்.சாந்த லுயிஸ் நகரில் 1904 இல் Savage Olympics Exhibition என்ற பெயரில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மனித உயிரியல் பூங்கா  8_Human-zoo

டார்வின் கொள்கையை ஏற்றுக் கொண்டு ஜேர்மன் நீக்ரோ கிராமத்தில் மிருகங்களுடன் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டனர்.

மனித உயிரியல் பூங்கா  6_Human-zoo

அப்படியான காட்சிகளுக்கான விளம்பரம்

மனித உயிரியல் பூங்கா  5_Human-zoo

ஆசியாவில் இருந்து 1931 இல் கொண்டு வரப்பட்ட குடும்பம்.இவர்கள் பெர்லின் காட்சிச் சாலைக்கு அனுப்பப்பட்டனர்.இடதுபுறம் இருப்பவர் German zoologist Professor Lutz Heck.

பிலிப்பைன்ஸ் இல் இருந்து 1904 இல் சாந்த லூயிஸ் க்கு கொண்டுவரப்பட்டவர்கள்.

மனித உயிரியல் பூங்கா  1*0CeSWPkELbSW1G-ufYgGIg

(நன்றி:The Plaid Zebra ifestyle magazine  )

வரலாறு பல தவறுகளை செய்து வந்தது.அவற்றுக்காக இன்று வெட்கப்பட்டு மன்னிப்பும் கேட்கிறது. இன்று நாம் செய்யும் தவறுகள் கண்டு நாளைய சமூகம் வெட்கப்படும்.அப்படியான தவறுகளை இன்றைய சமூகம் செய்யாமல் இருக்குமா?


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக