புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
3 Posts - 9%
heezulia
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_m10மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 1:39 pm

நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்
தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட
அறிவிப்பில், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்
உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்
பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி
10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேப்போல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு
வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான
வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.

மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு
வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான
வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.

ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு
வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து
25% ஆகக் குறைக்கப்படுகிறது.

ரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின்
வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.

ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 - 10 லட்சம் வரை : 15%
ரூ.10 - 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 - 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு

வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு
40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:14 am

புதிய வருமான வரித்திட்டம் குறித்து எடுத்துகாட்டுடன் கூடிய
நிர்மலா சீதாராமன், ஒருவர் 15 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால்
இதுவரை அவர் ஆண்டுக்கு 2.73 லட்சம் வரி செலுத்தினார்.

இனி புதிய வருமானவரி அறிவிப்புகளின்படி, அவர் 1.95 லட்சம்
ரூபாய் வரியாக கட்டுவார். இது முன்பை காட்டிலும் 78 ஆயிரம்
ரூபாய் குறைவு. அவர், முறையான வரி விலக்குகளை பெற்றால்
மேலும் அவரது வரி குறையும் என்றார்.

ஆனால், இந்த புதிய வருமான வரி திட்டத்துக்கும்,
பழைய வருமான வரி திட்டத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.

அதாவது பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தில் விலக்குப்பெற
100 பிரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், புதிய வரி
விதிப்பில் 100 பிரிவில் 70 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வெறும்
30 பிரிவுகள் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றன.

எளிமையாக கூற வேண்டுமென்றால், பழைய வருமான வரி விதிப்பில்
இடம்பெற்றிருந்த பிரிவுகள் புதிய வருமான வரி திட்டத்தில் இடம்
பெற்றிருக்காது.

-பிபிசி-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:26 am

வெளிநாடுவாழ் இந்தியர்களும் வருமானவரி கட்ட வேண்டுமா?

இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாட்டில்
240 நாட்களுக்கு மேல் வசித்தால்தான் அவருக்கு இந்தியாவில்
வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதே போன்று, இந்தியாவை சேர்ந்த ஒருவர் எந்த ஒரு
குறிப்பிட்ட வெளிநாட்டிலும் தொடர்ந்து வசிக்காமல் இருந்தால்
அவர் பெறும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த
வேண்டும் என்ற இரண்டு மாற்றங்களை முன்மொழிந்துள்ளோம்.
----

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 03, 2020 3:44 pm

Code:

ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 - 10 லட்சம் வரை : 15%
ரூ.10 - 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 - 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு

இந்த வரம்பிற்குள் என் வருமானம் வராது அதனால் கவலையில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக