புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
Page 1 of 1 •
இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
#1312699- GuestGuest
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வியாழனன்று வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வில் ‘Python’ என்ற கம்பயூட்டர் பாடத்தேர்வை சுமார் 64 ஆயிரத்து 810 மாணவர்கள் எழுதினர். ஆனால், வெறும் 31 ஆயிரத்து 44 மாணவர்கள் மட்டுமே ‘Python’ பாடத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 52 சதவீத மாணவர்கள் ஒரே பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சாய்ராம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மாறன் கூறுகையில், ‘இன்ஜினியரிங் முதலாமாண்டில் Python பாடம் வருகிறது. இது ஒரு கோடிங் முறையிலான படிப்பாகும். எனவே, முதலாமாண்டு மாணவர்கள் அதனை புரிந்து கொள்ள சிரமப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் பல கல்லூரிகளில் பைத்தான் பாடம் நடத்துவதற்கே ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பல்கலைக்கழகம் தான் தேர்வு வினாத்தாளை நெறிபடுத்த வேண்டும்’ இவ்வாறு தெரிவித்தார்.
பைத்தான் என்பது நவீன தொழில்நுட்ப பாடம் ஆகும். தற்போதுள்ள AI (Artificial Intelligence) என்பதை உருவாக்குவதற்கு அடிப்படை கோடிங் முறைக்கான படிப்பு. இன்ஜினியரிங் முதல் செமஸ்டரில் இது போன்ற பாடங்கள் இருப்பது வரவேற்க்கத்தக்கது என்றாலும், அதனை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கே மிகுந்த சிரமமாக உள்ளது.
இதன் காரணமாகத்தான் தமிழகம் முழுவதும் 52 சதவீத மாணவர்கள் பைத்தான் தேர்வில் தோல்விடைந்துள்ளனர். இதுதொடர்பாக அண்ணா பல்கலை்கழக துணை வேந்தர் சூரப்பா கூறுகையில், ‘சாப்ட்வேர் வல்லுநர்கள் மூலம் முதலில் ஆசிரியர்களுக்கு பைத்தான், கோடிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு அதறகு ஏற்ப தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ இவ்வாறு சூரப்பா தெரிவித்தார்.
(சமயம்)
பைதான் சுலபமான ஆரம்ப கற்றலுக்கான PL சின்டெக்ஸ் ஆயிற்றே! ஏன் கோட்டை விட்டார்கள்?

Re: இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
#1312709- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பைதான் பெயரை கண்டு பயந்து கற்பிக்கவில்லையா அல்லது கற்கவில்லையா?
தமாஷாக சொன்னது.
எத்தனை கல்லூரிகளில் முறையாக பாடம் கற்பிக்கப்படுகிறது ?
90 % கல்லூரிகள் deemed university . பாடமும் நடத்துவதில்லை.
வினாத்தாள் முதலிலேயே வெளியே வருகிறது.
வினாத்தாள் திருத்துவதும் விஷயம் தெரியா ஆசிரியர்கள்.
கண்ணைமூடிக்கொண்டு மார்க்கு போட்டு பாஸ் பண்ணிடுவார்கள்.
இன்றைய அளவில் புரிந்துகொண்டு படித்து பாஸ் பண்ணும் மாணவ மாணவிகள் வெகு சிலரே.
நான் அறிந்த வகையில்
BE (E E )படித்து விட்டு finance கம்பெனியில் டெபொசிட்டுக்கு ரசீது போடுகிறார்.
LME படித்துவிட்டு போஸ்ட்மேனாக இருக்கிறார்.
படிப்பு சொல்லி தரவேண்டிய ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கும் ஏஜெண்டுகளாக உள்ளார்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
#1312737- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1312709T.N.Balasubramanian wrote:பைதான் பெயரை கண்டு பயந்து கற்பிக்கவில்லையா அல்லது கற்கவில்லையா?
தமாஷாக சொன்னது.
எத்தனை கல்லூரிகளில் முறையாக பாடம் கற்பிக்கப்படுகிறது ?
90 % கல்லூரிகள் deemed university . பாடமும் நடத்துவதில்லை.
வினாத்தாள் முதலிலேயே வெளியே வருகிறது.
வினாத்தாள் திருத்துவதும் விஷயம் தெரியா ஆசிரியர்கள்.
கண்ணைமூடிக்கொண்டு மார்க்கு போட்டு பாஸ் பண்ணிடுவார்கள்.
இன்றைய அளவில் புரிந்துகொண்டு படித்து பாஸ் பண்ணும் மாணவ மாணவிகள் வெகு சிலரே.
நான் அறிந்த வகையில்
BE (E E )படித்து விட்டு finance கம்பெனியில் டெபொசிட்டுக்கு ரசீது போடுகிறார்.
LME படித்துவிட்டு போஸ்ட்மேனாக இருக்கிறார்.
படிப்பு சொல்லி தரவேண்டிய ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கும் ஏஜெண்டுகளாக உள்ளார்கள்.
ரமணியன்
இதில் பொய்யில்லை உண்மை தான் . இவர்கள் தங்கள் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபடவேண்டும். இன்ஜினிரிங் என்ற படிப்பிற்கு மரியாதை மிக குறைந்து போனது உண்மையே.
Re: இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
#1312741- GuestGuest
ஐந்து வருடங்களுக்கு முன்னர் என் நிலையும் இதேதான்.ஆனால் இணையத்தில் கிடைத்த புத்தகங்கள் உதவின.
மாற்றம் - ஐந்து வருடங்கள் முன் இணையம்!! - இன்றைய இணையம்???
மாற்றம் - ஐந்து வருடங்கள் முன் இணையம்!! - இன்றைய இணையம்???
Re: இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!
#0- Sponsored content
Similar topics
» இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் தற்கொலை முயற்சி
» உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» தெரிந்த பாடல் தெரியாத பாடம்
» தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1