புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_m10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_m10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_m10பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 31, 2020 12:17 pm

சென்னை: நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், ஜன. 31, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இவர்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75,217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள். பாதிக்கும் அதிகமானோர், சுமார் 51 சதவிகிதம், பணியிலிருந்து விலகுகின்றனர்.

தமிழகத்தில் சென்னைத் தொலைபேசி வட்டத்தில் 2,571 பேரும் சென்னை தவிர்த்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 5,308 பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

இதேபோல, மும்பை மற்றும் தில்லி தொலைபேசி சேவைகளைக் கவனிக்கும் அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்திலிருந்து 14,378 ஊழியர்கள் பணியிலிருந்து 'விரும்பி' விலகுகின்றனர்.

அரசு அணுகுமுறை, நிதிப் பிரச்சினை, தொழில் போட்டி போன்ற எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்திருந்தன.

50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், தாமதமாக வழங்கப்பட்டுவந்த நிலையிலும் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர்.

டிசம்பர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் காலக்கெடு விதித்திருந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 78,569 பேரும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும்.

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல், 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. எம்டிஎன்எல் கடந்த பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில்தான் நடைபெற்றிருக்கிறது.

ஒருகாலத்தில் தனித் தன்மையுடன் கோலோச்சிக் கொண்டிருந்தது தொலைபேசித் துறை. அவசரமாக இணைப்புப் பெற வேண்டுமானால், ஒற்றைத் தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அளவில் பரிந்துரைக்க வேண்டியிருக்கும். பின்னால் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) உருவாக்கப்பட்டது. காலமாற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையில் நடந்த தொழில்நுட்பப் புரட்சியில் எண்ணற்ற தனியார் நிறுவனங்கள் சந்தைக்கு வந்து தேடித் தேடி சேவையளிக்கத் தொடங்கின.

தொழில் போட்டியில் தனியார் நிறுவனங்களே பெரும்பாலும் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை முதலில் பெறத் தொடங்கின. அடுத்தடுத்த நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டது.

பிஎஸ்என்எல்-க்குத் தேவையான நிதி ஆதாரமும் கிட்டவில்லை, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் முடியவில்லை. அரசின் முடிவுகளும் ஆதரவாக இல்லை.

தொழிலில் தனியாருக்கு இணையாகப் போட்டியிடத் தங்களை அனுமதிக்கவில்லை, செயல்படவும் தூண்டவில்லை என்று இப்போதும் அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரே எடுத்துக்காட்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் 4 ஜி அலைக்கற்றையில் உலவிக் கொண்டிருக்க, பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜியை வைத்துக்கொண்டுதான் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அடுத்துவரும் 3, 4 மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து, பணி முடித்து, மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை ஓய்வு பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மாபெரும் ஊழியர்கள் குறைப்புக்குப் பின் இவ்விரு நிறுவனங்களும் தொழிலில் தனியாருடன் போட்டியிட்டு வெல்லப் போகின்றனவா? அல்லது பாதியளவே ஆள் பலத்துடன், தக்க தொழில்நுட்ப மேம்பாடுகளையும் பெற முடியாமல் இருப்பதையும் இழந்து இல்லாமலாகப் போகின்றனவா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தினமணி

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sat Feb 01, 2020 9:55 am

ஆட்குறைப்பு நடத்தி அதை அம்பானிக்கு பரிசாக அளிப்பதற்கு தான் இந்த நடவடிக்கை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Feb 04, 2020 11:07 am

வெட்ககேடான விசயம்........

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Feb 04, 2020 1:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வெட்ககேடான விசயம்........
மேற்கோள் செய்த பதிவு: 1312738

ஏற்கனவே 2018 மற்றும் 2019 களில் பாதி நாட்கள் வேலை செய்யாது பி எஸ் என் எல் பிராட் பேண்ட் மற்றும் 3 ஜி
இந்டெர்னெட் சேவைகள்

கடந்த ஒரு வாரமாக டேட்டா ஆன் செய்தாலே சிம் பிளாங்க் ஆகி விடுகிறது

உப்பு போட்டு சாப்பிடும் பயல்கள்
வாங்கும் காசுக்கு வேலை செய்வார்கள்

பி எஸ் என் எல் பயல்கள் பற்றி சொல்லவும் வேணுமா
நோ மானம்
நோ சூடு
நோ சொரணை

இவர்களை அப்படியே போகவிட்ட
தாடி ஜி யை என்ன சொல்வது

பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா? 1f61c

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக