புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு அந்தஸ்து ரத்து : காஷ்மீர் சுற்றுலா 86 சதவீதம் சரிவு
Page 1 of 1 •
ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை ஆகஸ்ட் 5 ந்தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவியது. இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது தான் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இணைய பணிநிறுத்தம் இன்னும் நீக்கப்படவில்லை.
2019 ஜனவரி 10 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போஸ்ட் பேய்டு மொபைல் போன்களில் 2 ஜி மொபைல் நெட்வொர்க் வழங்க அரசாங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் உத்தரவுப்படி வலைத்தளங்களின் அனுமதிப்பட்டியலில் மட்டுமே அணுகல் அனுமதிக்கப்பட்டது, இதனால் இணைய தடைகள் பெரும்பாலும் மாறாமல் இருந்தன.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை காஷ்மீருக்கு 316,434 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர். 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 43,059 ஆக குறைந்தது, இது 86 சதவீத சரிவு ஆகும் என இந்தியா ஸ்பென்ட் சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.
ஜூலை 2019 இல், காஷ்மீர் 152,525 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 2019 இல் 10,130 பேர் மட்டுமே வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் 2019 செப்டம்பரில் 4,562 ஆக குறைந்து, 2019 நவம்பரில் 12,086 ஆக உயர்ந்தது.
"குல்மார்க்கில் குளிர்கால விளையாட்டுகளின் போது நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று மேம்பட்டது. ஆனால் 2019 டிசம்பரில் மீண்டும் 6,954 ஆக குறைந்தது என்று சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5, 2019 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து நிலைமைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக, இந்தியா ஸ்பென்ட் 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான ஒப்பீட்டு புள்ளி விவரங்களை ஆய்வு செய்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2018 இல் முறையே 85,534 மற்றும் 103,195 சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்து உள்ளனர். 2019 ஆம் ஆண்டில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 10,130 மற்றும் 4,562 ஆக இருந்தன. இது முறையே 88% மற்றும் 95% வீழ்ச்சி ஆகும்.
காஷ்மீர் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் மதிப்பீட்டின்படி, ஆகஸ்ட் 5, 2019 முதல், காஷ்மீரின் சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் துறையில் 144,500 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கே.சி.சி.ஐ மதிப்பீடுகளின்படி ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட வணிக இழப்பு ரூ.15,000 கோடி என்றும், மொத்த வேலை இழப்பு 496,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு உருவாகி வரும் சூழ்நிலை காரணமாக காஷ்மீரின் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு உள்ளது. கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையில்லாமல் இருக்கும்போது சுற்றுலா குழப்பத்தில் உள்ளது என்று கே.சி.சி.ஐ துணைத் தலைவர் அப்துல் மஜீத் கூறி உள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» பிரதமரின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்து அறிவிப்புக்கு எதிர்ப்பு
» இந்தியாவில் கம்யூட்டர் விற்பனை 5.4 சதவீதம் சரிவு
» காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!
» தீபாவளிக்கு தங்கம் விற்பனை 40 சதவீதம் சரிவு: மக்கள் ஆர்வம் குறைகிறதா?
» வெள்ளம், நிலச் சரிவு காரணமாக கேடிஎம்பி ரயில் சேவைகள் ரத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1