புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
8 Posts - 3%
prajai
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
4 Posts - 1%
mruthun
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_m10சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Jan 2020 - 7:37

சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா 202001262315520481_The-secret-to-survival-in-cinema-Actress-Shreya_SECVPF

தமிழில் மழை, கந்தசாமி, திருவிளையாடல் ஆரம்பம்
உள்ளிட்ட படங்களில் நடித்து சிவாஜியில் ரஜினியுடன்
ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தவர் ஸ்ரேயா.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை
திருமணம் செய்து கொண்டார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன.
திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன்.
எனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சு வார்த்தை
நடக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும்
வாய்ப்புகள் வருகின்றன.

சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற
பாகுபாடுகள் கிடையாது.

சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று
வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க
முடியாது. வேறு நடிகைகளும் நடித்து இருக்க முடியாது.

கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம்.
கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும்.
நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து
இருக்க முடிந்தது.

தற்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள்
சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். இது
வரவேற்கத்தக்க விஷயம்.

வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு
சினிமா மாதிரி கட்டுபாடுகள் இல்லை. நினைத்ததை
காட்சிப்படுத்த முடியும். நல்ல கதை அமைந்தால்
வெப் தொடர்களில் நடிப்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா
கூறினார்.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 29 Jan 2020 - 12:56

Code:

சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற
பாகுபாடுகள் கிடையாது.

சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று
வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க
முடியாது. வேறு நடிகைகளும் நடித்து இருக்க முடியாது.

கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம்.
கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும்.
நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து
இருக்க முடிந்தது.


இது உண்மை தான்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக