புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
5 Posts - 45%
heezulia
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
3 Posts - 27%
prajai
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
3 Posts - 1%
mruthun
பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_m10பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Jan 2020 - 7:25

பாரதிராஜா இயக்கும் 3 படங்கள் 202001290531347169_3-films-directed-by-Bharathiraja_SECVPF

பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள படம்
‘மீண்டும் ஒரு மரியாதை’. இந்த படம் விரைவில் திரைக்கு
வருகிறது. இதுகுறித்து பாரதிராஜா அளித்த பேட்டி வருமாறு:-

“என் இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை,
நவம்பர் 8, எலினா ஆகிய 3 படங்கள் தயாராகின்றன.
இதில் மீண்டும் ஒரு மரியாதை படப்பிடிப்பு முடிந்து திரைக்கு
வர உள்ளது.

இதில் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோ.மல்லூரி ஆகியோரும்
நடித்துள்ளனர். இதில் கிராமத்து எழுத்தாளராக வருகிறேன்.

எழுத்தாளர், வயோதிக காலத்தில் மகனுடன் வசிக்க
லண்டன் செல்கிறார். அங்கு தற்கொலைக்கு முயலும்
ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்குமான
பயணம் தான் கதை. தற்கொலை முடிவு தவறானது
என்பதையும், உலகம் அழகானது என்பதையும் படம்
உணர்த்தும்.

நவம்பர் 8 படத்தில் விதார்த் நடிக்கிறார். பாதி
படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் 3 படங்களில் நடித்து
வருகிறேன்.

குற்ற பரம்பரையை வெப் தொடராக இயக்குகிறேன்.
24 பகுதிகளாக இது வெளிவரும். எனது வாழ்க்கையில்
இது பெரிய பதிவாக இருக்கும்.

பொன்னியின் செல்வன் படத்தை எம்.ஜி.ஆர். தயாரிப்பில்
நான் இயக்குவதாக இருந்தது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி,
ரேவதி ஆகியோரை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்படி
எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் அது படமாக மாறுவதற்குள்
எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியதால் அந்த முயற்சி
கைவிடப்பட்டது.” என்று பாரதிராஜா கூறினார்.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 29 Jan 2020 - 12:40

Code:

எழுத்தாளர், வயோதிக காலத்தில் மகனுடன் வசிக்க
லண்டன் செல்கிறார். அங்கு தற்கொலைக்கு முயலும்
ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்குமான
பயணம் தான் கதை. தற்கொலை முடிவு தவறானது
என்பதையும், உலகம் அழகானது என்பதையும் படம்
உணர்த்தும்.
மீண்டும் ஒரு முதல் மரியாதை மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக