ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:46 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» குறுக்கெழுத்துப் போட்டி (சண்டையிட்டதும் ஒத்துப்போவது)
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Yesterday at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Yesterday at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Yesterday at 1:21 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Yesterday at 1:11 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Yesterday at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Yesterday at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Yesterday at 11:55 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Yesterday at 8:32 am

Admins Online

பொன்னியின் செல்வன் திரைப்படம்

Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by ayyasamy ram on Wed Jan 29, 2020 6:00 am

‘பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம்
இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகிறது.
ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி,
சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.

சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி,
ரகுமான், ஜெயராம், லால், ஐஸ்வர்யாராய், திரிஷா
ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி
வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிப்பதாக கூறப்படுகிறது.
திரிஷா என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்ற
எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அவர் குந்தவையாக
நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி
நடிப்பதாகவும் பேசப்படுகிறது.

ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை என்பதால்
ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக
வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

குந்தவைதான் வந்தியத்தேவனுக்கு ஜோடி. எனவே
கார்த்திக்கு ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

பொன்னியின் செல்வன் படத்தை ரூ.800 கோடி செலவில்
இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள
காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு
செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைத்து
தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் பொன்னியின்
செல்வன் படப்பிடிப்பு புகைப்படங்களை பார்த்ததாகவும்,
அனைத்தும் பிரமாதமாக இருப்பதாகவும் டுவிட்டரில்
தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58039
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty Re: பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 29, 2020 11:06 am

மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் அந்த கதையை திரையில் பார்த்திட ஏமாற்றம் இருக்காது என நம்பலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14467
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3712

Back to top Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty Re: பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by ayyasamy ram on Thu Jan 30, 2020 7:27 pm

பொன்னியின் செல்வன் திரைப்படம் YDD5yAIZTK2EqbpassWT+ponniyinselvan
-
பொன்னியின் செல்வன் திரைப்படம் GeLtAFpcSA2bC33roAjG+download
-
பொன்னியின் செல்வன் திரைப்படம் ZGEIlPzmQqm8WxHkXgyj+images(2)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58039
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty Re: பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by ayyasamy ram on Fri Jan 31, 2020 9:17 am

பொன்னியின் செல்வன் திரைப்படம் 202001310122473868_Ponniyin-selvan-first-part-release-in-next-year-April-Month_SECVPF

பொன்னியின் செல்வன் முழு படமும் 5 மணி நேரம் ஓடக்கூடியது
என்றும் முதல் பாகம் இரண்டரை மணிநேர காட்சிகளுடன்
திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58039
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty Re: பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 31, 2020 11:15 am

Code:

பொன்னியின் செல்வன் முழு படமும் 5 மணி நேரம் ஓடக்கூடியது
என்றும் முதல் பாகம் இரண்டரை மணிநேர காட்சிகளுடன்
திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

பாகுபலி
போல் இதுவும் போற்றப்படும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14467
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3712

Back to top Go down

பொன்னியின் செல்வன் திரைப்படம் Empty Re: பொன்னியின் செல்வன் திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum