புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
95 Posts - 66%
heezulia
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
5 Posts - 3%
prajai
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
473 Posts - 52%
heezulia
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
20 Posts - 2%
i6appar
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
13 Posts - 1%
prajai
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_m10   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:46 am

   இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது! Tamil_News_large_2467888

மத்திய தரைக்கடல் பகுதி, பாலைவன பூமியான,
இஸ்ரேல் நாட்டில் பின்பற்றப்படும் அதிநவீன விவசாய
முறைகள்; அந்த துறையில் இஸ்ரேல் படைத்து வரும்
சாதனை பற்றி, அந்நாட்டின் டெல் அவிவ் நகரில்
வசித்து வரும், சென்னை இன்ஜினியர் வினோத்குமார்:

இஸ்ரேலின் பெரும் பகுதி பாலைவனம் தான். எனினும்,
விவசாயத்தில் இங்குள்ள மக்கள் பசுமைப் புரட்சியை
மேற்கொள்கின்றனர். எதற்கும் உதவாது எனக் கருதப்படும்,
பாலைவனத்தின் மலட்டு மண்ணை மேம்படுத்தி, வளமான
நிலமாக மாற்றியுள்ளனர்.

கடந்த, 1960ம் ஆண்டுகளிலேயே, சொட்டு நீர் பாசனத்தை
அறிமுகம் செய்தவர்கள் இவர்கள். இப்போது, செயற்கைக்
கோள் வழிகாட்டுதல், 'ரோபோடிக்' தொழில்நுட்பம்,
நீர் மறுசுழற்சி என, நவீன வேளாண்மை யுக்திகளை இந்த
நாடு பின்பற்றுகிறது.

தண்ணீர் விரயத்தை தவிர்க்க, சொட்டு நீர் பாசனத்துடன்,
ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மருந்து தெளிப்பது,
நீர் தெளிப்பது என அசத்துகின்றனர்.

பயிர்களுக்கு தேவைப்படும் நீரை அறிய, 'தெர்மல் இமேஜிங்'
என்ற தொழில்நுட்பத்தை பின்பற்றி, தேவைப்படும்
நேரங்களில் மட்டும் நீர் பாய்ச்சுகின்றனர். அதுவும்,
ஒரு சொட்டுநீர் கூட, வீணாகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், பெரும்பாலும்,
இயற்கை சார்ந்த இடுபொருட்களை மட்டுமே பயன்
படுத்துவதால், இஸ்ரேல் பழங்கள், காய்கறிகளுக்கு உலக
அளவில் கிராக்கி உள்ளது.

பூச்சிகளை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிகளை
பயன்படுத்தாமல், பூச்சிகளை வளர்த்தே பூச்சிகளை
கொல்கின்றனர்.இவர்களின் மொத்த விவசாய உற்பத்தியில்,
50 சதவீதத்திற்கும் அதிகமாக, பழங்கள் தான்
உற்பத்தியாகின்றன.

வண்ணமய வலை அமைப்பு, பசுமைக்குடில் அமைப்பு
போன்ற தொழில்நுட்பங்கள் மூலம், சூரிய ஒளியை
கட்டுப்படுத்துகின்றனர். மகரந்த சேர்க்கை முறையை,
இயற்கை வழியில் செய்வதால், மாசு இல்லா இயற்கை
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும், விவசாயத்தில் ஆர்வமாக
ஈடுபடுகின்றனர். ஒரே இடத்தில், பல வகையான வேளாண்
பொருட்களை உற்பத்தி செய்வது இங்கு அதிகம்.

இதனால், குறுகிய இடத்தில், பல வகை பொருட்களை
உற்பத்தி செய்ய முடிகிறது. ஒரு நிலத்தில், ஒருவர் மட்டுமே
விவசாயம் செய்ய மாட்டார்;

10, 15 பேர் இணைந்து, குத்தகை அடிப்படையில், சுழற்சி
முறையில் விவசாயம் செய்வர்.இதனால், ஒரு நபர், பல
பண்ணைகளின் பங்குதாரராக இருப்பர். விதவிதமான
சாகுபடியில் ஈடுபடும் அத்தகையோர் சிந்தனையால்,
விவசாயம் அங்கு, மதிப்புமிகு தொழிலாக மாறியுள்ளது!

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 29, 2020 11:03 am

Code:

ஆண்களுக்கு நிகராக பெண்களும், விவசாயத்தில் ஆர்வமாக
ஈடுபடுகின்றனர். ஒரே இடத்தில், பல வகையான வேளாண்
பொருட்களை உற்பத்தி செய்வது இங்கு அதிகம்.

இதனால், குறுகிய இடத்தில், பல வகை பொருட்களை
உற்பத்தி செய்ய முடிகிறது. ஒரு நிலத்தில், ஒருவர் மட்டுமே
விவசாயம் செய்ய மாட்டார்;

10, 15 பேர் இணைந்து, குத்தகை அடிப்படையில், சுழற்சி
முறையில் விவசாயம் செய்வர்.இதனால், ஒரு நபர், பல
பண்ணைகளின் பங்குதாரராக இருப்பர். விதவிதமான
சாகுபடியில் ஈடுபடும் அத்தகையோர் சிந்தனையால்,
விவசாயம் அங்கு, மதிப்புமிகு தொழிலாக மாறியுள்ளது!

இதை படிக்கும் போது ஆர்வம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் போல் நாமும் செய்ய மாட்டோமா என்று ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக