புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு
Page 1 of 1 •
புதுடில்லி:
குடியரசு தின அணிவகுப்பில் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை
கருப்பொருளாக கொண்டு 22 வகையான அலங்கார ஊர்திகள்
அணிவகுத்து சென்றன.
![மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Tamil_News_large_2466345](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2466345.jpg)
டில்லியில் இன்று (ஜன.,26) நடைபெற்ற குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அலங்கார ஊர்திகள் வடிவமைப்பு, மையக்கருத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டு 22 அணிவகுப்பு ஊர்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 6 மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளின் ஊர்திகளும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச ஊர்திகளும் இடம்பெற்றுள்ளன.
அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளும் அதின் கருப்பொருளும்:
கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சார்பிலான ஊர்தியில் ஸ்டார்ட்அப் இந்தியாவை மையப்படுத்தப்பட்டது.
கப்பல் அமைச்சகம் சார்பில், 150 ஆண்டுகளை நிறைவு செய்த கோல்கட்டா துறைமுக அறக்கட்டளையை குறிக்கும் வகையிலான ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. (தற்போது ஜனசங் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயராக மாற்றப்பட்டது).
நிதிச் சேவைத் துறையின் ஊர்தியில் நிதி சேர்க்கும் திட்டத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டியது.
இவைத்தவிர குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பிலும் ஊர்திகள் அணிவகுத்து சென்றன.

மாநிலங்கள் சார்பில் அணிவகுத்த ஊர்திகள்:
தமிழ்நாடு: தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் விதமாக
அய்யனார் சிலையும், பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது.
சட்டீஸ்கர்: நகைகள் / ஆபரணங்கள் மற்றும் கலைகளை சித்தரிக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் 'கக்ஸார்' நடனமாடி
சென்றனர்.
![மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_12081392_2466345](https://img.dinamalar.com/data/gallery/gallerye_12081392_2466345.jpg)
கோவா:
கடற்கரை மற்றும் கடலோர மக்களின் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்களை
குறிக்கும் வகையிலான ஊர்தியில் ஷானயா டெசாய் ( 5 வயது), மற்றும்
தனிஷ் நாயக் (3 வயது) என இரண்டு இளம் கலைஞர்கள் இடம்பெற்றனர்.
குஜராத்:
குஜராத் மாநிலத்தின் கருப்பொருள் 11ம் நூற்றாண்டில் முதலாம் பீம்தேவ்
மன்னரின் நினைவாக படானில் ராணி உதயமதி கட்டிய 'ராணி கி வாவ்'
மற்றும் பாரம்பரிய படோலா சேலை அணிந்த கிராமிய பெண்ணின்
சிலையும் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், அந்த ஊர்தியில் நாட்டுப்புற கலாச்சாரத்தை உணர்த்துவது போன்ற
கலைஞர்களின் நடனம் இடம்பெற்றது.
![மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_12083935_2466345](https://img.dinamalar.com/data/gallery/gallerye_12083935_2466345.jpg)

காஷ்மீர்:
யூனியன் பிரதேசமாக முதன்முறையாக கலந்துகொண்டது.
இந்த ஊர்தியின் முன்னால் ஒரு நெசவாளர், நடுவில் தாவரங்கள்
மற்றும் விலங்கினங்கள், பின்னால் டோக்ரா மற்றும் காஷ்மீரி
நாட்டுப்புற கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
மேகாலயா:
மேகாலயாவின் முக்கிய சுற்றுலாத்தளமான
டவுள் டக்கர் லிவ்விங் பிரிட்ஜ் வடிவமைக்கப்பட்டது.
![மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_120856902_2466345](https://img.dinamalar.com/data/gallery/gallerye_120856902_2466345.jpg)
ஒடிசா:
சிவன், விஷ்ணு இருவரையும் வணங்கும் லிங்கராஜாவின் புகழ்பெற்ற
ருகுண ராத் யாத்திரையை சித்தரிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப்:
குருநானக் தேவ்-ன் 550வது பிறந்தாளை கருப்பொருளாக கொண்ட ஊர்தியில்
சீக்கிய குருவின் மனித கொள்கைகளை எடுத்துக்காட்டியது.
![மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_120904342_2466345](https://img.dinamalar.com/data/gallery/gallerye_120904342_2466345.jpg)
ராஜஸ்தான்:
2019ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குறிச்சொல்லை
பெற்ற வால்ட் சிட்டி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்தியில்
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் கட்டடக்கலை,
கலாசாரத்தை பிரதிப்பலித்தன.
இவைத்தவிர, அசாம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா,
ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில
ஊர்திகளும் பங்கேற்றன.
தினமலர்
Similar topics
» குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்
» காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.
» நாமாலின் பரீட்சை முறைகேடுகளை வெளிப்படுத்திய மாணவர் வெள்ளைவானில் கடத்தல்!
» காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|