ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Today at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am

» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!

2 posters

மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்! Empty மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!

Post by ayyasamy ram Sat Jan 18, 2020 12:42 pm

மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்! 535044
-

பெயருக்கு ஏற்றாற்போல் கற்பனையை விரல்கள் மூலம்
அழகிய ஓவியங்களாக மாற்றி, காண்போரை அசத்தி
விடுகிறார் செந்தூரிகை. 8-ம் வகுப்பு படிக்கும் இவர்,
புதுச்சேரியில் நடைபெறும் அத்தனை ஓவியப்
போட்டிகளிலும் கலந்துகொள்கிறார்.

இளம் வயதிலேயே ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்த
செந்தூரிகை, 9 வயதிலேயே ஓவியக் கண்காட்சியை வைத்து
விட்டார்! இதுவரை தனியாக 7 ஓவியக் கண்காட்சிகளை
நடத்தி இருக்கிறார். 15-க்கும் மேற்பட்ட குழு ஓவியக்
கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இயற்கை, கிராமத்தின் எழில், நீரோடை, மலைப் பிரதேசம்,
சூரிய உதயம், மாடர்ன் ஆர்ட் என்று செந்தூரிகையின்
ஓவியங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும்
வாங்கிக் குவித்திருக்கிறார்!

இந்தியா தவிர, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்
ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். அங்குள்ள
மாணவர்களுக்கு ஓவியம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார்.

மலேரியா ஒழிப்பு, நீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு,
போக்குவரத்து விதிமுறைகள் போன்ற விழிப்புணர்வு ஓவியப்
போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

“மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே, ஓவியம் வரைய
ஆரம்பித்துவிட்டேன். எங்க அம்மாதான் எனக்கு குரு. அம்மா,
அப்பா இருவரும் என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும்
உற்சாகத்தோடு ஊக்கப்படுத்துவார்கள்.

பல்வேறு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். தனியாக
ஓவியக் கண்காட்சி வைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்கள்.
வாட்டர் கலர், ஆயில் பேஸ்ட், அக்ரலிக், பென்சில் டிராயிங்
என்று பல்வேறு விதமான ஓவியங்களைத் தீட்டிவருகிறேன்.

என் மனதில் தோன்றுவதை அப்படியே வரைந்துவிடுவேன்.
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஓவியம்
இருந்தால் அதுவே சிறந்த ஓவியம் என்பேன். உலக மகளிர்
தினத்தையொட்டி நான் வரைந்த ஓவியங்களைத் தனிநபர்
கண்காட்சியாக வைத்தது எனக்கு நிறைவாக இருந்தது.

புதிய புதிய விஷங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற
ஆர்வமே என்னை வித்தியாசமான ஓவியராக வைத்திருக்கிறது.
ஓவியராகிப் பெரிய அளவில் சாதிப்பதே என் லட்சியம்’’
என்கிறார் செந்தூரிகை.
-
-------------------------------------
அ. முன்னடியான்
இந்து தமிழ் திசை


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77114
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்! Empty Re: மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!

Post by Dr.S.Soundarapandian Mon May 10, 2021 7:06 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை