புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_c10சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_m10சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_c10சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_m10சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2020 4:00 am

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார் 202001170305263304_Civil-Services-Main-Examination-Output57-educated_SECVPF

சென்னை,

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியானது.
இதில் மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி வெற்றி
பெற்றார்.

முதன்மை தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான
சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும்.

அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலி இடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி
வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை
தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து
845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 610 பேர் தேர்ச்சி
அடைந்தனர்.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை முதன்மை
தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை மத்திய அரசின்
பணியாளர் தேர்வாணையம் www.upsc.gov.in என்ற தனது
இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

சைதை துரைசாமி தகவல்

முதன்மை தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில்
பயின்ற 57 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர்
சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மனித நேய மையத்தில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சிவில் சர்வீசஸ்
முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தங்குவதற்கு
விடுதி, உணவு, பொது அறிவு குறிப்புகள், பத்திரிகைகள், உபகரணங்கள்
உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டது.

முதன்மை தேர்வில் எங்கள் மையத்தில் படித்த 37 மாணவர்களும்,
20 மாணவிகளும் என மொத்தம் 57 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் 8 மாணவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நேர்முக
தேர்வில் பங்கேற்றவர்கள் ஆவார்கள். பேரறிஞர் அண்ணாவின்
வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்தின் பேத்தி எம்.பிரித்திகா ராணி
தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஐஸ்வர்யா (வயது22) என்ற
மாணவி முதல் முயற்சியிலேயே நேர்முக தேர்வுக்கு தகுதி
பெற்றுள்ளார்.

வாழ்த்து

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும்
நேர்முக தேர்வுக்கான பயிற்சி மனிதநேய மையத்தில் இலவசமாக அளிக்கப்பட
உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களுடைய
சமீபத்திய ‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம், முதன்மை தேர்வுக்கான
நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேய
பயிற்சி மையத்தில் வருகிற 20-ந்தேதி முதல் நேரிலோ அல்லது தபால்
மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம்.

நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவ-
மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
இலவச தங்கும் விடுதி, தரமான உணவு வழங்கப்படும். நேர்முக தேர்வில்
பங்கு பெற டெல்லி சென்று வருவதற்கான விமான டிக்கெட், டெல்லியில்
உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, உணவு, மாணவர்களுக்கு
தரமான காலணிகள், கோட்-சூட், மாணவிகளுக்கு புடவை, சுடிதார்,
காலணிகள் ஆகியவை இலவசமாக அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று முதன்மை தேர்வில்
வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி
எம்.பிரித்திகா ராணி உள்பட மாணவ-மாணவிகள் சைதை
துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக