ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

Go down

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் Empty பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

Post by ayyasamy ram on Thu Jan 16, 2020 11:39 am

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் 202001161049294895_Palamedu-Jallikattu-Bull-Tamers-captured-bulls_SECVPF

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை காண சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று பாலமேட்டில் தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக பாலமேடு களைகட்டி காணப்பட்டது.

காளைகள், காளையர்கள் பதிவு விறுவிறுப்பாக ஒருபுறம் நடக்க, ஜல்லிக்கட்டு திடலில் காலரி அமைப்பு உள்ளிட்ட பணிகள் மறுபுறம் நடந்தன.

முழு ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு திடலில் வாடிவாசலின் முன்பு தென்னை நார்கள் இரவில் பரப்பப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் காளைகள் திருச்சி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நேற்று இரவே வேன், லாரிகளில் பாலமேடு அழைத்து வரப்பட்டன.

இன்று காலை 6 மணி முதலே, ஜல்லிக்கட்டு நடைபெற்ற மஞ்சள்மலை சாமி ஆற்றுதிடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. வாடிவாசல் முன்பு காளையர்களும், கேலரிகள், தடுப்பு வேலிக்கு பின்புறம் பார்வையாளர்கள் நின்றனர். வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் பாய்வதற்கு தயார் நிலையில் நின்றன. முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட 700 காளைகளும் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதனை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். பதிவு செய்யப்படட 936 வீரர்களில் முதல் சுற்றில் 75 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். துள்ளிக்குதித்து வந்த காளைகளின் திமில்களை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர்.

அப்போது சில காளைகள் சுழன்று சுழன்று வந்தபோதும் திமிலை விடாத வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து நிற்காமல் சென்றன. இன்னும் சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை கலங்கடித்தன. இந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் Empty Re: பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

Post by ayyasamy ram on Thu Jan 16, 2020 11:39 am

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் 202001161049294895_1_bulltamer._L_styvpf

காளைகள் வாடிவாசல் வழியாக வரும் முன்பே அது யாருடைய காளை, அதற்கான பரிசுப்பொருட்கள் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டன. அதேபோல் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு திடலில் உட னுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். அவர்கள் அவ்வப்போது பரிசுகளை தங்கள் சொந்த செலவில் அறிவித்து காளைகளின் உரிமையாளர்களையும், காளையர்களையும் உற்சாகப்படுத்தினர்.

பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், அண்டா, கட்டில் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் வினய், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum