புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
6 Posts - 23%
heezulia
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
5 Posts - 19%
i6appar
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
3 Posts - 12%
Jenila
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
88 Posts - 37%
i6appar
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருப்பாவை 30 Poll_c10திருப்பாவை 30 Poll_m10திருப்பாவை 30 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 30


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 16, 2020 10:47 am



வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திரேதா யுகத்தில் சீதையாக அவதரித்த ஆத்மா – பூமியின் வியாபகம் !!

பூலோகத்தில் அதர்மம் பெருகியபோது அதை சீர் செய்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட நாராயணன் ஸ்ரீராமராக அவதரித்த போது தேவர்கள் வானரர்களாக தமிழகத்தின் சுருளிமலை தொடர்பான மேற்கு தொடர்ச்சி மலையில் அவதரித்தனர்

நாராயணன் பூலோகத்தை நேசித்து அதை சரி செய்ய வந்ததால் பூமியின் வியாபகம் சீதையாக அவதரித்தது அவளே பூமி !

தவங்கள் யோகங்கள் மூலமாக சித்திகளை அடைந்து அசுர ஆவிகளுடன் இணக்கம் வைத்து அவைகளின் உபதேசங்களையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொண்டவர்கள் அரக்கர்கள் எனப்பட்டனர் இவர்களின் தலைமையிடமாக ராவனேஸ்வரனின் இலங்கை இருந்தது

இவர்கள் தாங்கள் பெற்ற வரங்களால் தங்களை ஈஸ்வரர்களாக அறிவித்துக்கொண்டனர் பூலோகத்தில் பாவங்கள் அடாவடிகள் அதிகரித்தன பக்தியோகம் பின்னுக்கு தள்ளப்பட்டு சித்துக்களுக்காக யோகசாதனைகள் செய்வது அதிகரித்த போது அதை பரிகரித்து கடவுளை நோக்கிய பக்தியோகத்தை ஸ்தாபிக்கவும் ; நவீன நாத்திகவாதம் என்ற விசத்தை மறைத்துக்கொண்டு – கடவுள் நம்பிக்கை அற்ற ஆன்மீக மார்க்கங்கள் சித்தம் ; யோகம் ; தவம் ; காயகல்பம் ; உடற்பயிற்சி என்னும் பெயரில் மாயைகள் பரவுவதை வெல்லவும் ; பக்தியோக மார்க்கத்தால் இறைபேரரசை நிறுவவும் பூமிக்கு ஸ்ரீராமர் வந்தார் ! ஏறக்குறைய 3000 ஆண்டுகள் ராமராஜ்ஜியம் தர்மத்தோடு நடந்தது

பாவிகளின் பலனை அவர்களின் சந்ததியினரே அறுப்பார்கள் அல்லது தீர்த்து வைப்பார்கள் என்பது கடவுளின் கணக்கு ! ராவனேஸ்வரனின் கணக்கை தீர்க்க அவனுக்கு மகளாகவே சீதை அவதரித்தார் ராவண சம்காரத்திற்கு காரணமாக இருந்தார்

அத்தோடு பூலோகவாசிகளின் பாவங்களுக்கு பிராயசித்தமாக அப்பிறவியில் இன்னல்களை மட்டுமே அனுபவித்து பூமியின் மடியிலேயே தஞ்சமடைந்தார் – பூமி பிளவுண்டு அவரை ஏற்றுக்கொண்டது அந்தளவு சோக வாழ்வே அவர் அனுபவித்தது

அவதாரங்களே ஆனாலும் பாவபுண்ணிய கணக்கை அனுபவித்துதான் தீர வேண்டியுள்ளது அல்லது சகலருக்கும் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டியுள்ளது

அந்த சீதை என்ற ஆத்மா முழுமையடையாமலேயே அந்தப்பிறவி முடிந்ததால் ; சீதை முழுமையடைய - தன் மணாளனை பாடி துதிக்க – சூடிக்கொடுத்து சுடர்க்கொடியாக வலையவந்து மகிழ ஒரு பிறவி எடுக்க வேண்டியிருந்தது

அதற்கு அவர் தேர்ந்து கொண்ட இனம் தமிழ் ! தேர்ந்து கொண்ட மொழி தமிழ் ! ஆதி மனித சமுகம் தமிழ் என்பதால் அந்த தமிழ் சூத்திர பெண்ணாகவே வெளிப்பட்டு பிராமண சுழலில் வளர கடவுள் ஏற்பாடு செய்தார் !

இந்தியாவின் 90 சதவீத சைவத்தலங்களும் ; வைணவத்தலங்களும் தமிழகத்திலேயே ஏன் உள்ளன ?

ஏனென்றால் வேதங்களும் ஆதியிலே தமிழில் தான் இருந்தன ! தென்னாடுடைய சிவனே ஆதி குரு ! கிரதங்கள் மறுவி வட இந்திய மொழிகள் உருவானபோது இந்தியாவின் சகல மொழிகளையும் சமப்படுத்தி சமஸ்கிரதம் என்ற பாஷையை திராவிட ஞானிகளே உருவாக்கினர்

சமஸ்கிரதம் இன்றைய பிராமண ஜாதியினரின் மொழி அல்ல ! அவர்களின் வீடுகளில் யாரும் பேசுவதில்லை ! ஆனால் அவர்கள் அதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க பழக்கப்படுத்தப்பட்டனர் ! அதை உருவாக்கியவர்கள் அதை மறந்த போது மனப்பாடம் செய்தவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள அம்மொழியை பயன்படுத்திக்கொண்டனர் அவர்களின் முன்னோர்கள் செய்த பெரும் பாவம் தமிழிலிருந்த வேதங்களை – ஓலைசுவடிகளை அழித்தது ! அவர்களின் கணக்கை பெரியாரிடம் அடைந்து தீர்ந்தார்கள் ! இனி அவர்கள் மன்னிக்கப்படுவார்களாக !!

தமிழையும் சமஸ்கிரதத்தையும் இணைத்து பயன்படுத்தாமல் ஆன்மீக நுணுக்கங்களை – மெய் ஞானத்தை உணரவே முடியாது ! கலியுக முடிவுக்கு முன்பு உலகில் வர உள்ள சமரச வேதம் தமிழிலிருந்தே புறப்பட்டு உலகை மூழ்கடிக்கப்போகிறது !

அதுபோல சீதையும் முழுமையடைய – ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற தமிழச்சியாகவே வெளிப்பட்டார் ! அக்குழந்தையை பெரியாழ்வார் கண்ண்டெடுக்கும் படி ஒப்படைக்கப்பட்டது !

கோதை என பெயர் வைக்கப்பட்டாலும் ; இன்றைக்கு ஆண்டாளாக ஓவியப்படுத்தப்படுகிற லட்சணமாக அவர்கள் இல்லை ! அது ஓவியம் ! சராசரி தமிழ்ப்பெண்ணாக – கருப்பாக உயரமாக அவர்கள் இருந்திருக்கவேண்டும் கோவிலில் நான் தியானித்தபோது அப்படிப்பட்ட ஒரு நபராகவே - மிண்டி பெண்ணாகவே தரிசனம் கிடைத்தது

அவர் அங்கும் இங்கும் என்னை அழைத்துக்கொண்டு சென்று பிராகாரத்தில் வரையப்பட்டுள்ள ஓவிய்ங்களை காட்டி எனக்கு விளக்கம் சொன்னதுபோல இருந்தது

அப்போது எனக்கு நாலு வயது குழந்தை போல இருந்தேன்

இந்த தரிசனம் எவ்வளவு நேரம் என்பதை விட என் நாலுவயதில் அப்படிபட்ட ஒரு நிகழ்வு நடந்தது ஞாபகம் வரப்பெற்றேன்
என் தாயார் வைணவ குலத்தில் பிறந்தவள் ; அவளது குலத்தினர் பலர் அந்தக்காலத்தில் முத்திரி வாங்கி நியதிகளை கடைபிடித்தவர்களே

அவர்கள் மார்கழி நீராட்டதிற்காக ஸ்ரீவி வந்தார்கள் ; மண்டபத்தில் கோஷ்டியினர் அமர்ந்து பெரியாள்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியவே என பாடிக்கொண்டிருந்தனர்

அப்போது என்னை ஒரு அக்கா கோவிலை சுற்றிக்காண்பிக்கிறேன் வா என அழைக்க என் அம்மாவும் அணுப்பிவைத்தார்கள்

என்னை அவர்கள் நந்தவனத்திற்கு அழைத்து சென்று இங்குதான் ஆண்டாள் குழந்தையாக அழுதுகொண்டிருந்தாள் என அமர்ந்து காட்டினாள்

அப்புறம் என்னை கோவிலுக்கு கூட்டிப்போய் படங்களை காட்டி விளக்கம் சொன்னாள்

நான் அவளுடனே விளையாடிக்கொண்டிருந்தேன்

அன்று மாலை அங்கிருந்து ஊருக்கு புறப்படும்போது அங்கிருந்து போக மனமில்லாமல் போல இருந்தது

அந்தக்கடை வீதியும் விளக்குகளும் கோவில் வாசலும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது

இன்றைய தரிசனத்திலும் அவளே வந்திருந்தாள் ; ஆகவேதான் திருப்பாவை பாடல்களுக்கு எனக்கு உள்ளுணர்வாக தோன்றியவைகளை விளக்கம் எழுதியுள்ளேன்

ராமர் பூமிக்கு வந்தபோது அவருடன் வானத்திலிருந்து வந்த வானவர் சேனையை விளக்கம் தெரியாமல் வானர சேனையாக்கி விட்டனர்

யுக மாறுதலுக்கென்று இந்த ஆத்மாக்களே பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள்

அவர்களில் அடியேனும் ஒருவன் ; அதனாலேயே வரப்போகிற கல்கிக்கு முன்பு பூமியில் சமரச வேதத்தை அமுல்படுத்தும் நரனின் (சமரச வேதாந்தி என்ற அல்மஹ்தி) வருகை குறித்தும் அறிவித்து வருகிறேன்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் அல்லாஹ் வின் பேரருள் உங்களை ஆட்கொள்ளட்டும்

மேன்மைகள் உரித்தாகட்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக