புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
77 Posts - 36%
i6appar
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
prajai
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_m10முத்தம் பற்றி ஒரு ஆய்வு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் பற்றி ஒரு ஆய்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 3 Jan 2010 - 21:03

ஆண்களின் காதல் காமத்தை நோக்கியது
பெண்களின் காமம் காதலை நோக்கியது


ஆண்களும் பெண்களும் முத்தமிடுதலின் வேறுபாடுகள் பற்றி நியூயார்க் நகர பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான பல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

அதாவது முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பது அவற்றில் ஒன்று. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புகின்றனராம்.

ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. காதல் உறவின் போது முத்தம் ஒரு கீ கொடுக்க பயன்படுகிறது. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக வெளிப்படுகிறது.

ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு முன்னுரிமை வழங்குகிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும்.

ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைந்து விடுகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் இருக்கிறது.

தாமதம் வேண்டாம், தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.



முத்தம் பற்றி ஒரு ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun 3 Jan 2010 - 21:12

முத்தம் பற்றி ஒரு ஆய்வு 599303 முத்தம் பற்றி ஒரு ஆய்வு 678642 தகவலுக்கு நன்றி.......



முத்தம் பற்றி ஒரு ஆய்வு Eegaraitkmkhan
முத்தம் பற்றி ஒரு ஆய்வு Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun 3 Jan 2010 - 21:35

எப்போது சிவா இந்த ஆய்வை தொடங்கினீர்கள்?முத்தம் பற்றி ஒரு ஆய்வு 182891



முத்தம் பற்றி ஒரு ஆய்வு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 3 Jan 2010 - 21:40

kirupairajah wrote:எப்போது சிவா இந்த ஆய்வை தொடங்கினீர்கள்?முத்தம் பற்றி ஒரு ஆய்வு 182891

முத்தம் பற்றி ஒரு ஆய்வு 942 முத்தம் பற்றி ஒரு ஆய்வு 733974



முத்தம் பற்றி ஒரு ஆய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 4 Jan 2010 - 6:35

அண்ணா கிருபை சொல்லுவது போல நிறைய அனுபவமோ... முத்தம் பற்றி ஒரு ஆய்வு 865843

இப்ப கூட பாரு கிருபைக்கு முத்தம் குடுக்குரத.... முத்தம் பற்றி ஒரு ஆய்வு 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக