புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_m10நலம் தரும் சாம்பிராணி தூபம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் தரும் சாம்பிராணி தூபம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2020 10:21 pm

நலம் தரும் சாம்பிராணி தூபம்! Vikatan%2F2019-05%2Ffc602059-e267-4922-8021-f4b111638f63%2Fsam
-
சாம்பிராணி என்பது 'பிரங்கின்சென்ஸ்' (Frankincense) என்ற
மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின். 'பாஸ்வெல்லியா
செர்ராட்டா' (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச்
சேர்ந்த இந்த பிசின், மிக மெதுவாக இறுகி, ஒளிப்புகும்
தன்மையும், எளிதில் எரியக்கூடிய தன்மையும் கொண்ட
சாம்பிராணியாக மாறுகிறது.

சாம்பிராணி குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை,
பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால்
அழைக்கப்படுகிறது. சாம்பிராணியை எரித்தால் நறுமணத்தைப்
பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும்
இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா
மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்
சரிவுகளில் சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன.

சாம்பிராணி மரம் உறுதியானது. ஆனாலும் இதை எளிதாக
அறுக்கவும், இழைக்கவும் முடியும். தீக்குச்சிகள் தயாரிப்பில்
சாம்பிராணி மரங்கள் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல்
ஜூலை வரை இந்த மரங்களிலிருந்து அதிக பால் வடியும்.

இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மரத்திலிருந்து ஒரு கிலோ
வரை சாம்பிராணி பெறப்படுகிறது. கோயில்களில் தூபக்கால்
என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து,
அந்த தணலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு,
இறைவன் சந்நிதியில் காட்டுவது வழக்கம்.

பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில்
பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக,
மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக
உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப்
போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல்
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது.
வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற
விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும்.

ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம்
போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய்,
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு
தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால்
அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும்,
லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.

மழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால்
பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை
காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக
இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை
காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இப்படி சாம்பிராணி புகை காட்டும்போது மூக்கால் சுவாசிக்கக்கூடாது.
அப்படி சுவாசித்தால் சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு மூச்சுத்திணறல்
மற்றும் நெஞ்சகக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே மிகுந்த எ
ச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

- எம்.மரிய பெல்சின்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக