புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
5 Posts - 1%
mruthun
தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_m10தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 2:51 am

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! E_1578802157

மழலைச் செல்வம் இல்லாதவர்கள் தை மாதத்தில்,
திருவாரூர் மாவட்டம், திருச்சேறை சாரநாதப் பெருமாள்
கோவிலில் உள்ள குழந்தைப் பெருமாளை வழிபட்டால்,
பிரசவ வலிக்கு ஆளாவர் என்பது ஐதீகம்.

இவரை, ஐந்து புதன்கிழமை தரிசித்து, வெள்ளை
மலர்களால் அர்ச்சித்தால், சுபயோகம் ஏற்படும் என்பதும்
நம்பிக்கை.

திரேதா யுகத்தில் விஷ்ணுவின் வழிகாட்டுதல் படி,
பூலோகத்தில் மண் எடுத்து, கும்பம் செய்தார், பிரம்மா.
அதில், வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து,
அடுத்த யுகத்திற்கான பணிகளை துவங்கினார்.

பிரம்மா செய்த கும்பம் உள்ள தலம், கும்பகோணம்
என்றும், குடம் செய்ய மண் எடுத்த இடம், சார ஷேத்திரம்
என்றும் அழைக்கப்பட்டது. சார ஷேத்திரமே தற்போது,
திருச்சேறை எனப்படுகிறது.

காவிரிக்கும், கங்கைக்கும் தங்களுக்குள் யார் பெரியவர்
என்ற போட்டி உண்டானது. கங்கைக்கும் மேலான
சிறப்பை பெற விரும்பிய காவிரியிடம், விஷ்ணுவை
நோக்கி தவமிருக்கும்படி கூறினார், பிரம்மா.

திருச்சேறை தலத்தில், பெருமாளை நினைத்து த
வமிருந்தாள், காவிரி. அவளுக்கு குழந்தை வடிவில்
சாரநாதப் பெருமாள் காட்சியளித்தார். பின், கருட
வாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளினார்.

குழந்தை வடிவில் வந்ததால், ‘மாமதலைப்பிரான்’ என்ற
பெயர் பெற்றார். ‘மதலை’ என்றால் குழந்தை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 2:52 am

இவரை, தை மாதத்தில் வழிபடுபவர்களுக்கு, பிரசவ வலி
ஏற்படும். அதாவது, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இக்கோவிலில், ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள்
உள்ளன. பெருமாளும், சாரநாயகி தாயாரும் தனித்தனி
சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.

சங்கு, சக்கரம், செந்தாமரை, கதாயுதம் ஏந்தி நிற்கிறார்,
மூலவர். வைகுண்டத்தில் விஷ்ணு கையில் தாமரை
இருப்பதைப் போல, இங்கும், மூலவர் கையில், தாமரை
இருப்பது விசேஷம்.

ராஜகோபாலன், ராமர், மணவாள மாமுனிகள், கண்ணன்,
காவிரி சன்னிதிகளும் உள்ளன.

திருச்சேறையில், சாரநாத பெருமாள், சாரநாயகி,
சார விமானம், சார புஷ்கரணி ஆகியவற்றுடன் சார
ஷேத்திரம் என்ற பெயருடனும் திகழ்வதால்,
‘பஞ்சசார ஷேத்திரம்’ என, அழைக்கப்படுகிறது.

உற்சவர் பெருமாள், பஞ்ச லட்சுமி என்னும் ஐந்து
தேவியருடன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி,
சாரநாயகி ஆகியோருடன், மார்பில், லட்சுமியை
தாங்கியிருப்பது சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர், அர்த்த
மண்டபத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு, சுவாதி
நட்சத்திரத்தன்று, திருமஞ்சனமும், பானகத்துடன்
தளிகையும் (உணவு) படைக்கப்படுகிறது.

எண்ணிய எண்ணம் நிறைவேற, நரசிம்மருக்கு,
வெள்ளியன்று பானக நிவேதனம் செய்வர். ஐந்து புதன்
கிழமை, வெள்ளை மலர்களால் அர்ச்சனையும் செய்வர்.

தைப்பூசத்தன்று, காவிரிக்கு அருள்புரிந்தார், பெருமாள்.
இதையொட்டி தை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்
படுகிறது. அட்சய திருதியையன்று, கருட சேவை நடக்கும்.

கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் திருச்சேறை
உள்ளது.

தி. செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 11:17 am

தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 3838410834 தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 103459460 தை பிறந்தால் 'வலி' பிறக்கும்! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக