புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_m10கோவில் ஸ்டைல் புளியோதரை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் ஸ்டைல் புளியோதரை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 1:11 pm

கோவில் ஸ்டைல் புளியோதரை E_1576559099

தேவையான பொருட்கள்
--------------------
நல்லெண்ணெய் – 1 கப்

பொடி தயாரிக்க…
-----------------
காய்ந்த மிளகாய் – 6
உளுந்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
எள் – 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் – 2 டீ ஸ்பூன்

வறுக்க…
-----------
முந்திரி – 1/2 கப்
வேர்க்கடலை – 1/2 கப்

தாளிக்க…
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
உளுந்து – 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
கருவேப்பிலை – 2 ஈர்க்கு
உப்பு – தேவைக்கு
புளி – 50 கிராம்
பச்சரிசி சாதம் – 2 கப்

செய்முறை

---------------
வாணலியை சூடாக்கி, இரண்டு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த
மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

இதில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம்,
தனியா சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுப்பை அணைத்து, எள், தேங்காய் துருவல் சேர்த்து
கலந்து, ஆறியதும், பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் விட்டு
காய்ந்ததும், முந்திரி பருப்பை போட்டு சிவக்க
வறுக்கவும். முந்திரியை தனியே எடுத்து வைத்து விட்டு,
அதே எண்ணெயில், வேர்க்கடலையை வறுத்து தனியே
வைக்கவும்.

அதே வாணலியில், மேலும் நான்கு டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து வெடித்ததும்,
உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை
மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், சிறிது மஞ்சள்,
பெருங்காயத் துாள் சேர்த்து, புளியை, 200 மில்லி நீரில்
கரைத்து ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வற்ற விடவும்.

இதில், வேக வைத்த பச்சரிசி சாதத்தை மிதமான
சூடடில், புளி கலவையில் சேர்த்து கலந்து, பொடித்த
மசாலா கலந்து, முந்திரி, வேர்க்கடலையை சேர்த்து,
பச்சை கறிவேப்பிலை போடவும்.

ருசி- தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 21, 2019 7:16 pm

சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து சுலபமாக கோயில் பொங்கல் செய்வது எப்படி?
கிருஷ்ணம்மா பதிலளிப்பார் என எண்ணுகிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 22, 2019 9:32 pm

சக்தி18 wrote:சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து சுலபமாக கோயில் பொங்கல் செய்வது எப்படி?
கிருஷ்ணம்மா பதிலளிப்பார் என எண்ணுகிறேன்.

@சக்தி18

இதோ சக்தி புன்னகை....மிக மிக சுலபமாக செய்வது தான் இந்த பொங்கல் புன்னகை

வெண்பொங்கல் ரெசிபி ....புன்னகை
.
.
செய்து பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 23, 2019 4:25 pm

கோவில் ஸ்டைல் புளியோதரை 1571444738

எல்லாம் கிடைத்தது ,ஆனால் பெருங்காயம் இல்லை ,கறிவேப்பிலை பாக்கெட்டில் காய்ந்தது தான் கிடைக்கும்.
மன்னிக்கவும்,என் மேல் தப்பு,நான் கேட்டது இனிப்பு சர்க்கரை பொங்கல்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 23, 2019 9:52 pm

சக்தி18 wrote:கோவில் ஸ்டைல் புளியோதரை 1571444738

எல்லாம் கிடைத்தது ,ஆனால் பெருங்காயம்  இல்லை ,கறிவேப்பிலை பாக்கெட்டில் காய்ந்தது தான் கிடைக்கும்.
மன்னிக்கவும்,என் மேல் தப்பு,நான் கேட்டது இனிப்பு சர்க்கரை பொங்கல்.
மேற்கோள் செய்த பதிவு: 1310621

ஹா..ஹா..ஹா... சக்தி, எந்த ஊரில் இருக்கிறீர்கள் இப்பொழுது? ...........காய்ந்த கறிவேப்பிலை என்றால், குக்கரில் அரிசி பருப்பு போடும்போதோ அல்லது தாளிக்கும்போதோ நொறுக்கி போட்டுக்கொள்ளலாம்...ஒன்றும் பிரச்சனை இல்லை புன்னகை
.
.
.
சர்க்கரை  பொங்கல் என்றாலும் அதே திரி இல் இருக்கிறது பாருங்கள்.......இல்லாவிட்டால்,  தேடுங்கள்....அதுவும் இல்லாவிட்டால் நான் லிங்க் தருகிறேன் புன்னகை
.
.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 24, 2019 1:18 am

தேடினேன் கிடைத்தது .நன்றி .நாளை விடுமுறை நாளில் செய்து பார்க்கிறேன்.
கோயில் பொங்கலா கொரிய பொங்கலா பார்க்கலாம் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 9:24 pm

சக்தி18 wrote:தேடினேன் கிடைத்தது .நன்றி .நாளை விடுமுறை நாளில் செய்து பார்க்கிறேன்.
கோயில் பொங்கலா கொரிய பொங்கலா பார்க்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1310653

குட்............தட் ஐஸ் தி ஸ்பிரிட் !............ஆள் தி பெஸ்ட் சக்தி ! ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 25, 2019 2:03 pm

வெரி சாரி.தேடினேன் கிடைக்கவில்லை.ஆசியன்/இந்தியன் கடைகளில் அடுத்த வாரம்தான் தேங்காய் வருமாம். நான் சைவம் ஆனாலும் நெய் பிடிக்காது.
இரண்டு ஆண்டுகளாக வேகானுக்கு மாறியதால் பால் nope.Biomilk தான்.
இருப்பினும் கிடைப்பதை வைத்து முயற்சிக்கலாம் அடுத்த வாரம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 25, 2019 3:01 pm

செய்து பார்க்கிறேன் நன்றாக இருந்தால் எல்லாருக்கும் அனுப்பி வைக்கிறேன்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 26, 2019 9:15 pm

சக்தி18 wrote:வெரி சாரி.தேடினேன் கிடைக்கவில்லை.ஆசியன்/இந்தியன் கடைகளில் அடுத்த வாரம்தான் தேங்காய் வருமாம். நான் சைவம் ஆனாலும் நெய் பிடிக்காது.
இரண்டு ஆண்டுகளாக வேகானுக்கு மாறியதால் பால் nope.Biomilk  தான்.
இருப்பினும் கிடைப்பதை வைத்து முயற்சிக்கலாம் அடுத்த வாரம்.    

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக