புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
3 Posts - 2%
Manimegala
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
2 Posts - 2%
prajai
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
417 Posts - 48%
heezulia
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
28 Posts - 3%
prajai
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_m10காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்!

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:36 am

காதலுக்கு எவ்வளோ பிரச்னைகள்....
அவையெல்லாம் நீங்கி கல்யாணத்தில் முடிவுவதுதான்... சாரி, சாரி...
தொடர்வதில் தான் எவ்வளவோ போராட்டம்.

ஆனால், பலருக்கும் சிக்கலின்றி
காதல் திருமணம் ஏற்பட்டுவிடுகிறது என்று ஜோதிடப்படி லவ்வாலஜியை அலசுகிறார்,
நவகிரக ரத்தின ஜோதி சந்திரசேகர பாரதி.

"காதல் திருமணமாக ஜாதகத்தில்
சுக்கிர பலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவர் மீது ஒருவர்
அதீதமான அன்பு கொள்ளச் சுக்கிரன் உதவுவார். இனக் கவர்ச்சியும் சுக்கிரனால்
உண்டாகும். அன்பு, காதல், பாசம், நேசம், இனிமையான பேச்சு, உல்லாசம், சுகம்,
காமம், மனஉற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட சுக்கிரனே காரணகர்த்தா ஆவார்.

சுக்கிரன்
மீனம், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருப்பது சிறப்பாகும்.

பரணி,
பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து, நட்சத்திர நாயகன்
சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலம் கூடும்.

சுக்கிரன் சுப
பலம் பெற்று, களத்திர ஸ்தானாதிபதியாகிய 7 ஆம் வீட்டோனும் பலம் பெற்று,
குரு மறைவு ஸ்தானம் பெற்று, குறிப்பிட்ட தசை, புக்தி நடப்பவர்களுக்குக்
காதல் திருமணம் ஆகும்.

சுக்கிரனும் 7 ஆம் வீட்டோனும் லக்னத்திற்கு 5
ஆம் இடத்தில் இருப்பது விசேடமாகும்.

ஒரு பெண் ஆணிடமோ, ஆண்
பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத் துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை
வழங்குபவர் செவ்வாய் ஆவார். இதனால் காதல் திருமணத்துக்குச் செவ்வாயின்
பலமும் அவசியம் தேவை.

செவ்வாய் ஆட்சியாக மேஷ, விருச்சிகத்தில்
இருந்தாலோ, மகரத்தில் உச்சமாக இருந்தாலோ, 3 ஆம் இடத்தில் வலுத்திருந்தாலோ
மனத்துணிவு உண்டாகும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட
நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மனத் துணிவு இருக்கும்.
செவ்வாயின் பலமும் சேருமானால் இரட்டிப்பு பலம் அமையும்.

பூர்வ
புண்ணியம் என்பதும் அவசியமாகும். இதற்கு 5 ஆம் இடமும், 5 ஆம் வீட்டுக்கு
அதிபதியான கிரகமும் வலுத்திருக்க வேண்டும்.

மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும்.

கன்னியா
ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே, "கன்னி" இருப்பதால் கன்னிப் பெண்களின்
நட்பு எளிதாக அமைந்துவிடும். பேச்சு சாதுர்யமும் இருக்கும். இவர்களுக்கு
சுக்கிர பலமும் கூடியிருக்குமானால் இரட்டிப்பு பலம் உண்டாகும். கன்னியா
ராசிக்கு 7 ஆம் இடம் மீனம் ஆகும். களத்திர ஸ்தானம். மீனம் சுக்கிரன் உச்சம்
பெறும் வீடாகுமல்லவா? இதனால் கன்னியா ராசியில் பிறந்தவர்களுக்குக் காதல்
கைகூடும்.

சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில் பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு அதிகம் உண்டு.

5
ஆம் வீட்டோன், 7 ஆம் வீட்டோன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது பலம்
பெற்றவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
இவர்களது காதல் பல்லாண்டுகள் நீடித்து நிலைத்து இருக்கும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 11, 2010 11:46 am

சே ஒன்ணும் புரியலை நிர்மல்.எனக்கு ஜோதிடத்துல நம்பிக்கை இல்லை.
ஆனா நீ எழுதி இருக்கறதை பார்க்கும்போது எங்க 2 பேர் ஜாதகமும் இந்த அம்சங்களொட இருக்கும் போல.

காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Uகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Dகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Aகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Yகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Aகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Sகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Uகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Dகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! Hகாதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:48 am

சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.

இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ...... காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 11:49 am

nirshan2007 wrote:
சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.

இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ...... காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196
அட உண்மைதான்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:52 am

நிலாசகி wrote:
nirshan2007 wrote:
சுக்கிரனின் எண்ணான 6, 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு
அதிகம் உண்டு.

இதன்படி என் வாழ்க்கையில் நடந்துள்ளது சுதா ...... காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196
அட உண்மைதான்

காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 678642 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 102564 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 102564

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 11, 2010 11:53 am

எது எதுக்கு ஜோசியம் பாக்கணூம்னு ஒரு விவஸ்தையே இல்லையா??

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 11:54 am

இங்கையும் இது ஆரம்பம் ஆகி விட்டதா? காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 865843

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Mon Feb 15, 2010 5:39 am

தகவலுக்கு நன்றி... காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 359383

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 15, 2010 8:36 am

மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன் ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும். காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 755837

தகவலுக்கு நன்றி நிர்மல் காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 677196

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Mon Feb 15, 2010 8:38 am

காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 502589 காதல் திருமணம் புரிவோர் யார்? : ஜோதிட அலசல்! 56667

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக