புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_m10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_m10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_m10உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen

15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 12, 2020 7:04 am

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? Vikatan%2F2020-01%2Fbbd6503a-2a2c-47b8-b34e-ac6d2e54ff25%2Fjapn

உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை வெளியிடும் அமைப்பு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ். இந்த அமைப்பு, தற்போது 2020-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாமிடத்தை சிங்கப்பூர் பாஸ்போர்ட் பிடித்திருக்கிறது. 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவரும் வாய்ப்பை இது வழங்குகிறது.

ஆசியாவின் இவ்விரு நாடுகளும் முதல் இரண்டு இடங்களை தட்டிச்சென்றுள்ள நிலையில், ஜெர்மனியின் பாஸ்போர்ட் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நாடுகளின் பட்டியல்,

4-வது இடம்- பின்லாந்து மற்றும் இத்தாலி

5-வது இடம்- ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க்

6-வது இடம்- ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ்

7-வது இடம்- சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா

8-வது இடம்- அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம்

9-வது இடம்- நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா

10-வது இடம்- ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி

செ.கார்த்திகேயன்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக