புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
1 Post - 13%
Barushree
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_m10இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிற்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் தயார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 12, 2020 6:42 am

புதுடில்லி :
பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற
300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார்
நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாக்.,
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில்
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறையினர்
தெரிவித்துள்ளது.

பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த
பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த
திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன்
நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு பயிற்சி அளித்ததுடன், இவர்களின் செயல்பாடுகளையும்
பாக்., ராணுவம் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல்
நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை
இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் கோடையில் ப
னி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம்
என ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாக்., ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் 50 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக