புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
13 Posts - 2%
prajai
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:05 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2454088

ஒரு பிரச்னைக்கு தொடர்பே இல்லாத கேள்வியை எழுப்புங்கள்.
அதற்குத் தொடர்புடைய பதிலை நோக்கிப் பயணிப்பீர்கள்.
இது தான் அறிவியலின் அடிப்படை.
------------------------

ஜேக்கப் புரோனோவ்ஸ்கி
ஆங்கிலேய கணிதவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:05 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2448738
-
மனிதன், தான் இயக்குவதற்காக உருவாக்கிய கருவிகளால்
ஆட்டுவிக்கப்படும் கருவியாக மாறிவிட்டான்!
------------------------------------------

ஹென்றி டேவிட் தொரோ
தத்துவவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:06 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2443429
-
முற்றிலும் அறிவியல் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும்
ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.

இருந்தும் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பற்றி இங்கு
எவருக்கும் துளியும் தெரியாது.
------------------------------------------------

கார்ல் சகான்
அமெரிக்க விஞ்ஞானி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:06 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2437991


“சிறந்த மூளையுள்ளோரே புதுமைகளை படைப்பர் என்பதும்,
அக்கண்டுபிடிப்புகள் பின்னாளில் மிக சாதாரணமானவையாகப்
பார்க்கப்படும் என்பதும் தான் வினோதம்!
-------------------------------

கியோர்க் கிரிஸ்டாப் லிச்சென்பர்க்
ஜெர்மானிய இயற்பியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:07 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2432222
-
நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது,
தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியல்ல,
மனிதனின் நோக்கங்கள் பரிணாம வளர்ச்சி
அடையாமல் தேங்கியிருப்பது தான்.
--------------------------

ஸ்டீபன் வோல்ப்ராம்
ஆங்கிலேய கணினி விஞ்ஞானி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:18 am

Code:

ஒரு பிரச்னைக்கு தொடர்பே இல்லாத கேள்வியை எழுப்புங்கள்.
அதற்குத் தொடர்புடைய பதிலை நோக்கிப் பயணிப்பீர்கள்.
இது தான் அறிவியலின் அடிப்படை.
இது தான் பல அறிவியல் கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்தள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:21 am

Code:

மனிதன், தான் இயக்குவதற்காக உருவாக்கிய கருவிகளால்
ஆட்டுவிக்கப்படும் கருவியாக மாறிவிட்டான்!

அதற்கு அடிமையாகிப்போனான்.
அதன் மேல் மோகம் பெருக்கெடுத்து விட்டது , இது தான் உண்மை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:26 am

Code:

“சிறந்த மூளையுள்ளோரே புதுமைகளை படைப்பர் என்பதும்,
அக்கண்டுபிடிப்புகள் பின்னாளில் மிக சாதாரணமானவையாகப்
பார்க்கப்படும் என்பதும் தான் வினோதம்!

மிகச் சிறந்த கண்டுப்பிடிப்புக்களும் தற்போது மிக சாதாரணமாகிப்போனது உண்மை.இதற்கு பல எடுத்துக் காட்டு உண்டு.
சில
மின்சாரம் மற்றும் அது சம்பந்த பட்ட பல உபகரணங்கள்
மருத்துக் கண்டுபிடிப்பு ,பல அறிவியல் கண்டுபிடிப்புகள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:28 am

Code:

நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது,
தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியல்ல,
மனிதனின் நோக்கங்கள் பரிணாம வளர்ச்சி
அடையாமல் தேங்கியிருப்பது தான்.
இதையும் தாண்டி நாம் பல தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 18, 2020 6:54 am

சிந்தனையாளர் முத்துக்கள்! Tamil_News_large_2459200

ஒரு சந்துக்குள் நுழைந்து, அது முட்டுகிறதா என்று
பார்க்கும் செயலுக்குப் பெயர் தான் ஆராய்ச்சி.
-------------------------------------
மார்ஸ்டன் பேட்ஸ்
விலங்கியலாளர்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக