புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_c10கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_m10கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_c10கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_m10கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 10, 2020 6:03 pm

First topic message reminder :

கேள்வியும் பதிலும்....................தெரிந்தவைதான்............

David Feldman என்பவர் தொகுத்து வெளியிட்ட புத்தகத்தில் இருந்து ,
இந்த மாதிரி நெருடலான கேள்விகளை அவர் Imponderable, Improbables என்று அழைத்திருக்கிறார்.

கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான விலங்கு எது?

ஆச்சரியம்! ஆனால் உண்மை.நமக்கெல்லாம் ரொம்ப ரொம்பப்  பரிச்சயமான நபர்தான் அவர், sorry,அவள்.ஆம். பெண் கொசுதான் உலகத்திலேயே பயங்கரமான விலங்கு.

இதுவரை இறந்த மனிதர்களில் பாதிக்கு மேல் பெண் கொசுவினால் தங்கள் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள். 
(ஆண் கொசு பாவம் - சாது.)

Fatal diseases (மரண வியாதிகள்) என்று சொல்லப்படும் மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், யானைக்கால் வியாதி, இப்படி .......................
பெண் கொசுவின் கைங்கர்யம். 
ஒரு கணக்குப்படி பெண் கொசுவினால் 12 விநாடிகளுக்கு  ஒரு நபர் இறக்கிறார். பெண் கொசு தான்  உறிஞ்சிய ரத்தத்தை, தண்ணீரில், தான் இட்ட முட்டைகள்  வளர்ச்சிபெற, உபயோகிக்கிறது.

பெண் கொசுக்களை ஈர்ப்பது -ஈரப்பசை, கார்பன் டை ஆக்ஸைடு, உடம்பில் உள்ள சூடு. வியர்வையுடன் உள்ள நபர்களையும் பிரசவ நிலையில் உள்ள பெண்களையும் பெண் கொசுக்கள் அதிகமாகவே விரும்புகின்றன.

இவ்வளவு ஆபத்தான பெண் கொசுக்களைப் பற்றி இன்னும் இரண்டு கேள்விகள்.

கேள்வி 2
அரிப்பு வந்த பிறகுதான் நாம் கொசுக்கடியை உணர்கிறோம், ஏன்?

கொசு கடிக்கும்போது நமக்கு அது தெரியாததற்குக் காரணம்  இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். பெண் கொசுவிற்கு அவசரமாக 
"வந்தோம் கவிழ்த்தோம்" என்ற பாலிஸி கிடையாது. மனிதனுடைய தோலில், தன் 6 கால்களையும் வைத்து ஒரு நிமிடம் உட்கார்ந்து கொள்ளும். கொசுக்கள் ரொம்ப light. அவற்றின்  கடிக்கும் டெக்னிக் ரொம்ப தேர்ச்சி பெற்றது. 5 நிமிடம் உட்கார்ந்தாலும் மனிதனால் உணரப்படுவதில்லை. 

கொசு தன் "கடி வேலையை" ஆரம்பிக்க நினைக்கும் போது தன்னுடைய கூர்மையான நகங்களை (lancets) தோலில் அழுத்தி ஒரு நிமிடம் 
மனித ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் வாய்க்கு lubrication அதனுடைய எச்சில்தான். 3 நிமிடம் ரத்தத்தை உறிஞ்சுகிறது-அதன் வயிறு வெடிக்கும்வரை. 

அந்த வேலை முடிந்தவுடன் முட்டைகள் இடும் பணியைச் செவ்வன செய்யப்  பறந்துவிடுகிறது. உலகத்தார் பெருமூச்சு விடலாம் "கொசுக்கள் ,endangered species ஆகாது" என்ற நினைப்பில்.

கொசு போன பிறகு வெகு நேரத்திற்கு அப்புறம்தான் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். அது கொசுக்கடியினால் அல்ல. அது விட்டுச் சென்ற எச்சிலினால். அதில் anticoagulant compounds இருக்கின்றன. அதுதான் சின்னக் கொப்புளங்களையும் அரிப்பையும் உண்டுபண்ணுகின்றன.

கேள்வி 3
ஏன் பெண் கொசுக்கள் மனித ரத்தத்தைக் குடிக்கிறது?ஆண் கொசுக்களின் ஆகாரம் என்ன?

கொசு இனத்திற்கு முக்கியமான உணவு பூக்களிலிருக்கும் nectar (தேன்). 
இந்தத்  தேன், glycogen என்ற சக்தியாக மாற்றப்படுகிறது.இதன் சக்தி கொசுக்கள் உடனடியாகப் பறக்க உதவிசெய்கிறது. கொசுக்கள் உடலில் fat-body என்ற அவயவம் இருக்கிறது. இது சக்கரையை தேக்கிவைக்க உதவுகிறது.

ஆண் கொசுக்களுக்கு ஒரு திருப்தியான மனசு. தேன் கிடைத்தால் அவைகளுக்குப் போதும். மேலும்,ஆண் கொசுக்களுக்கு மனிதத்  தோலை ஊடுருவச் செய்யும் biting mouth part கிடையாது.

பெண் கொசுக்களுக்குக் கடிப்பதற்கான வாய் உறுப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றின்  முக்கியமானவேலை, முட்டை இடுவது. சில பெண் கொசுக்களின் வர்க்கத்திற்கு நல்ல ருசியுள்ள fresh blood supplement சாப்பிடாவிட்டால் முட்டை இடும் சக்தி கிடைப்பதில்லை. 
கொசுக்களின் அவயவங்கள் ரத்தத்தில் இருக்கும் lipids என்ற பொருளை 
இரும்புச்  சத்தாகவும், புரதச்  சத்தாகவும் மாற்றுகிறது.

ரத்தம் சாப்பிடாத கொசு 5லிருந்து 10 வரை முட்டைகள்
இடும். கொஞ்சம் blood group O கிடைத்தால் பெண் கொசு 200 முட்டைகள் வரை இடும். 

நமக்கு இந்த ரத்த இழப்பு ஒரு "கொசுக்கடி". ஆனால் அவற்றுக்கு  
இது ஒரு விருந்து நாள் முழுவதும் கொசு வேலை செய்வதில்லை. சாயந்திரம் 1லிருந்து 2 மணி நேரம்வரைதான் வேலை. 

கேள்வி 4
பழைய கேள்வி.எது முதலில் வந்தது? முட்டையா? கோழியா? ..

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 17, 2020 4:23 pm

கேள்வி 6 -நமக்கு எத்தனை உணர்வுகள்(senses) உண்டு?

கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 Humansenses2

நமக்கெல்லாம் தெரிந்தது 5 – இவை அடிப்படை.
பார்ப்பது (sight), 
கேட்பது (hearing), 
ருசிப்பது (taste), 
முகர்வது (smell),  
உணர்வது (touch).

இதை முதலில் தொகுத்தவர் - அரிஸ்டாடில்.மேலே சொன்ன 5 உணர்வுகளைத் தவிர இன்னும் நான்கை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 

1. Thermoception - the sense or absence of heat on our skin. தோலில் இருக்கும் சூட்டை உணர்வது.

2. Equilibrioception - Our sense of balance. நாம் ஒரு ஸ்திர நிலையில் இருப்பது. நம்முடைய உட்காதுகளில் இருக்கும் திரவம் கலந்த cavities.

3. Nociception, the perception of pain from the skin, joints etc.. நம்முடைய தோலிலும் மூட்டுகளிலும் உண்டாகும் வலி.

4. Proprioception or body awareness. நாம் பார்க்காமலேயே நம்முடைய தேக உறுப்புகளைப் பற்றின அறிவு.

உதாரணத்திற்கு, கண்கள் மூடிக்கொண்டு காலை ஆகாயத்தில் அசையுங்கள். 
கண் மூடியிருந்தாலும் தேகத்திற்கு உண்டான உறவை உங்களால் உணர முடியும். இன்னும் சில சமீபகால அறிவியலாளர்கள் மனிதனுக்கு 21 உணர்வுகள் இருப்பதாக சொல்கிறார்கள். வேறு சிலர் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

போனஸ்:
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 625.0.560.370.180.700.770.800.668.160.89

நல்ல நூல்கள் எவை என்று கண்டு, நல் சுவை பயக்கும் எனக் கொண்டு அதைக் கற்க, பெரும் புலமையுடையவர் ஆகலாம் என்பது பொருளாகும்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 17, 2020 4:27 pm

கேள்வி 7 - பச்சோந்தி (chameleon) பின்னணிக்கு ஏற்ப (background) நிறத்தை மாற்றிக் கொள்ளுமா?

இணையத்தில் வலம் வரும் போலி காணொலி இது……….

இப்படி நிச்சயமாக ஒருபோதும் செய்யாது.  நிறங்களை மாற்றிக்கொள்கிறது 
என்பது உண்மை. அதன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்-emotional stateஐ பொறுத்து மாற்றிக்கொள்ளும். பயந்தால் பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக் கொள்ளும். இன்னொரு பச்சோந்தியுடன் சண்டை போடும்போது 
மாற்றிக்கொள்ளும். வெளிச்சம், வெப்ப நிலை மாற்றங்களின் போதும் ஜோடியை கவரவும் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

பச்சோந்தியின் தோல் பல தரப்பட்ட அடுக்குகளால் ஆனது.இந்த அடுக்கில் உள்ள செல்களில் வெவ்வேறு கலர் (pigments) இருக்கின்றன. பலத்தரப்பட்ட வெளிச்சத்தினால் இந்த கலர் மாற்றம் ஏற்படுகிறது.

போனஸ்:
கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்) - Page 2 625.0.560.370.180.700.770.800.668.160.89

இதற்கு இரண்டு விளக்கம்.ஒன்று பழமொழி,இரண்டு விடுகதை.
1.அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.

2.'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது.
இந்தக் காளான்களுக்கு வாழ்வு வருவதோ மழைபெய்கின்ற ஒரு இரவில் தான் என்றாலும் தோன்றிய பின்னர் ஒரு சில நாட்கள் வரை பகலிலும் ஏன் நள்ளிரவுநேரத்திலும் கூட இவை குடைபிடித்தே நிற்கும். (என்ன செய்வது இவற்றால் தமது குடையை மடக்கிக் கொள்ளமுடியாதே!.) 
(இணையம்)

அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம். நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது. நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.  (கவிஞர் தமிழ்மதி நாகராசன் )

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக