புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைட்டமின் - ப , பாடல்கள்
Page 1 of 1 •
- GuestGuest
வைட்டமின் - ப , பாடல்கள்
Friend ராமசாமி’ என்பவர், 1950, 1960களில்
ஒரு புகழ்பெற்ற நாடக, சினிமா நகைச்சுவை நடிகர். T.K.S. சகோதரர்கள் நாடகக் குழுவில் ஒரு முக்கியமான நடிகர். ஒல்லிக்குச்சியான, நெட்டையான உடல் வாகு உள்ளவர். ‘மனிதன்’ என்ற நாடகத்தில் ஒரு காட்சி. ராமசாமி தன்னுடைய குடும்ப டாக்டரைப் பார்க்கச் செல்கிறார். அவர்களின் உரையாடல்:
டாக்டர், ராமசாமியை பரிசோதித்துவிட்டுச் சொல்வார்.
டாக்டர்: ராமசாமி, உங்களுக்கு ஒரு வியாதியும் இல்லை. வீக்காக இருக்கிறீர்கள். அதனால் நிறைய வைட்டமின்கள் சாப்பிட வேண்டும். இதோ அதற்கான பிரஸ்கிரிப்ஷன்.
ராமசாமி: (அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு) டாக்டர், ஒரு முக்கியமான வைட்டமின் மாத்திரையை எழுத மறந்துவிட்டீரே?
டாக்டர்: அது என்ன?
ராமசாமி:அது தான் வைட்டமின் ‘ப’.
டாக்டர்: இது என்ன புதுமையான வைட்டமின். நான் கேள்விப்பட்டதே இல்லையே?
ராமசாமி: ஐயா, வைட்டமின் ‘ப’ என்பது பணம்.
(இணையம்)
அந்தப் பணத்தை வைத்து பாடப்பட்ட பாடல்……….

வரவு எட்டணா செலவு பத்தணா
-
பாமா விஜயம் படத்தில், பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன்,
நாகேஷ், சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி என்று ஒரு பெரிய
நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும்.
இந்த படத்தில் வரும் ”வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற
இந்தப் பாடல் எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் இல்லையா?
நகைச்சுவை கலந்து உண்மையை விளக்கும் இந்தப்பாடல் வரிகள்;
-
---------
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா..
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா ஆஆஆஆ
1 2 3 4 5 6 7 8 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வாடகை சோபா
இருவது ரூபா
விலைக்கு வாங்கினா
முப்பதே ரூபா
வாடகை சோபா இருவது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
அய்யா குடும்பத்துக்காகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்கச் சங்கிலி இரவல் வாங்கினா
தவறிப் போச்சுன்னா தகிட தந்தனா
ஹேஹேஹே
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
அய்யா இங்கே எதற்காக?
மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறணும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக
கன்னியராக மாறணமென்றால் பிள்ளைகள் எதற்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
-
----------------
நன்றி-வெங்கட் நாகராஜ்

Similar topics
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
» வைட்டமின் டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1