புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_m10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 
9 Posts - 64%
heezulia

3 Posts - 21%
mruthun

1 Post - 7%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_m10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 
78 Posts - 50%

54 Posts - 34%
mohamed nizamudeen
 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_m10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_m10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_m10 அனைத்து காரியங்களையும் நம்பிக்கை  என்ற சக்தியால் சாதிக்கலாம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து காரியங்களையும் நம்பிக்கை என்ற சக்தியால் சாதிக்கலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 07, 2020 6:40 pm

நமது மூளைக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை
வெளிக் கொணரும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு

==================================
            சாதனைக்கான ஆதார சக்தி நமக்குள்ளே
எங்கோ நீறு பூத்த நெருப்பாய் மறைந்துள்ளது. அதை
ஊதி கொழுந்து விட்டு எரியச் செய்தால், நாம்
கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத
சிகரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
நமக்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுக்கும்.

              வயலின் தந்தியை லாவகமாக மீட்டி அற்புதமான
இசையை ஒரு இசைமேதை பொழிய வைப்பது போல
நமது மூளையில் முடங்கிக் கிடக்கும் அபார சக்தியைத்
தட்டி எழுப்பி நாம் நினைப்பதைச் சாதிக்க முடியும்.
அந்த சக்திதான் நம் உயர்வுக்கு உந்து சக்தி.

              ஆப்ரஹாம் லிங்கன் 40 வயதைத் தாண்டிய பிறகும்,
அவர் தொட்டதெல்லாம் தோல்விதான். அவர் வாழ்க்கையில்
ஏற்பட்ட ஒரு அபாரமான அனுபவம் அவர் நெஞ்சுக்குள்ளும்,
மூளைக்குள்ளும் முடங்கிக் கிடந்த அந்த மேதையைக் கிளர்ந்து
எழச் செய்தது

அதுவரை முகவரி இல்லாத ஆசாமியாக இருந்த அவரை அந்த
அனுபவம்தான் மகத்தான மனிதராக மாற்றியது. துயரமும்,
காதலும் இணைந்த உணர்ச்சிக் கலவை, அந்த அனுபவம்.
லிங்கனின் உயிருக்குயிரான காதல் மனைவி ஆன் ரட்லட்ஜ்
மூலம் கிடைத்த அனுபவம்.

            நம்பிக்கை மனோபாவமும், காதல் உணர்ச்சியும்
ஒரே மாதிரியானவை. ஒருவரின் எண்ணக் கீற்றை தெய்வீக
வரமாக மாற்றும் சக்தி உடையது காதல். அபார சாதனைகள்
புரிந்த பெரும்பாலானவர்களின் வாழ்வை ஆராய்ந்தால்,
'ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னணியில் ஒரு பெண்ணின்
காதல் பக்க பலமாக இருக்கும்.'

            நம்பிக்கையின் சக்திக்கு சான்று பார்க்க விரும்பினால்,
அதைப் பயன்படுத்தி வெற்றிப் பெற்ற சாதனையாளர்களின்
வாழ்க்கையைப் படிக்கலாம்.

          நம்பிக்கையின் பலத்தால் எப்படியெல்லாம் சாதிக்க
முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி பெரும் புகழ் பெற்றவர்
மகாத்மா காந்தி.

உலகிற்கு ஒரு அதிசயமான உதாரணம் இந்த விந்தை மனிதர்.
அவர் காலத்தில் வாழ்ந்தவர்களில் அதிக சக்தி படைத்தவர்
இவர்தான். இத்தனைக்கும் இவரிடம் அதிகாரத்தின்
அம்சங்களான பணபலமோ, படைபலமோ இவரிடம் இல்லை.
தன்னுடையது என்று சொல்லிக் கொள்ள வீடு கிடையாது.
உடை கிடையாது. ஆனால் அவரிடம் அதிகாரம் இருந்தது.

               நம்பிக்கைக் கோட்பாட்டைச் சரிவர புரிந்துக்
கொண்டதால் அதிகாரச் சக்தியை அவர் உருவாக்கிக் கொண்டார்.
சுதந்திரம் அடைவோம் என்ற நம்பிக்கையை பல கோடி மக்களின்
மனதில் துளிர்விடச் செய்த சாதனையால், மகாத்மாவிற்கு அதிகார
சக்திக் கிடைத்தது.

           நடக்க இயலா அனைத்து காரியங்களையும் நம்பிக்கை
என்ற சக்தியால் சாதித்துக் காட்ட முடியும்.
-----------------------------
            இவண் : புகழ் உஷா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக