புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
2 Posts - 40%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
79 Posts - 35%
i6appar
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
2 Posts - 1%
prajai
நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_m10நாற்திசைகளிலும் விநாயகர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்திசைகளிலும் விநாயகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 6:59 pm


நாற்திசைகளிலும் விநாயகர் 202001101424216573_vinayagar-worship_SECVPFசுசீந்திரம் கோவிலின் முதல் கணபதி மூடு கணபதியாகும்.
இது கருவறையின் பின்புறம் அமைந்துள்ளது. இதில்
விநாயகர் வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

கொடி மரத்தின் அருகில் அமைந்துள்ள கல் தூணில்
சாட்சி விநாயகர் அமர்ந்து இருக்கிறார். இவர் கிழக்கு
நோக்கி அமர்ந்து இருக் கிறார்.

நவக்கிரக மண்டபத்தின் அருகில் அமைந்துள்ள நீல
கண்டவிநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
இவ்விநாயகர் மகாகணபதி, முக்குறுணி பிள்ளையார்
என்றும் அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் கைகளில்
சக்திதேவி அமர்ந்திருப்பதை காணலாம்.

இக்கோவிலின் கல் தூணில் விநாயகப் பெருமானை
பெண் உருவில் வடித்துள்ளனர்.
எனவே அவர் விக்னேஷ்வரி என்று அழைக்கப்படுகிறார்.
இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.


இசைத் தூண்களின் இடப்பக்கம் அமைந்துள்ள சன்னதியில்
சாட்சி விநாயகர் சிலை அமைந்துள்ளது. இவ்விநாயகர் கிழக்கு
நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

சித்திரசபையின் வலது பின்புறத்தில் வீற்றிருக்கும் விநாயகர்
ஸ்ரீவல்லப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தென் திசை நோக்கி அமர்ந்து இருக்கிறார்.

சித்திரசபையின் கிழக்கு பகுதியில் கோவில் கிணற்றின்
அருகே தேவேந்திர விநாயகர் கோவில் உள்ளது. இந்திரன்
தன் சாபம் நீங்க தாணு மாலயனை வழிபடும்போது
சிவலிங்கத்தின் அருகே வைத்து வழிபட்ட விநாயகர்,
தேவேந்திர விநாயகர் ஆனார் என்று கூறப்படுகிறது.
இவர் கிழக்கு நோக்கி காட்சி தருகி றார்.

கோவிலின் முன் வாயிலின் வடக்கு பகுதியில்
எழுந்தருளியுள்ள விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட
விநாயகர் சன்னதி என்று அழைக்கப்படு கிறது. இந்த
விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.

சேர நாட்டு மன்னராகிய பூதல வீரஉதயமார்த்தாண்ட வர்மா இ
க்கோவிலை கட்டு வித்ததால் அவரது பெயராலேயே
இவ் விநாயகர் அழைக்கப்படுகிறார்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக