புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் - அரசின் முதன்மை செயலாளர் தகவல் Poll_c10மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் - அரசின் முதன்மை செயலாளர் தகவல் Poll_m10மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் - அரசின் முதன்மை செயலாளர் தகவல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்

137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian

21 Posts - 7%
mohamed nizamudeen

15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் - அரசின் முதன்மை செயலாளர் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 4:46 am

மராட்டியத்தில் ரூ.10-க்கு சாப்பாடு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டம் 26-ந் தேதி தொடக்கம் - அரசின் முதன்மை செயலாளர் தகவல் 202001040537169407_In-Maharashtra-Ru10-to-provide-meals-he-Civbogen-Project_SECVPF
மும்பை,

தமிழ்நாட்டில் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மராட்டியத்திலும் பொது மக்களுக்கு ரூ.10-க்கு முழு சாப்பாடு வழங்கப்படும் என சட்டசபை தேர்தல் அறிக்கையில் சிவசேனா அறிவித்து இருந்தது. இந்தநிலையில் சிவசேனா தலைமையிலான அரசு கடந்த மாதம் 24-ந் தேதி 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் சிவ்போஜன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ரூ.10-க்கு 2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், 100 கிராம் காய்கறி கூட்டு, 100 கிராம் பருப்பு குழம்பு வழங்கப்பட உள்ளது.

இந்தநிலையில் இந்த திட்டம் குறித்து உணவு பொருள் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக் கூறியதாவது:-

சிவ்போஜன் திட்டத்தை குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளோம். முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 15 இடங்களில் வெள்ளோட்ட அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக மாநிலம் முழுவதும் 36 மாவட்டங்களில் சிவ்போஜன் உணவகம் தொடங்கப்படும். உணவகம் அமைய உள்ள இடத்தை தாலுகா, மாவட்டம், மாநகராட்சி அளவில் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி தேர்வு செய்யும்.

ரெயில்நிலையம், பஸ்நிலையம், அரசு ஆஸ்பத்திரி பகுதிகளில் சிவ்போஜன் உணவகம் அமைய அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சிவ்போஜன் திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிவ்போஜன் உணவகத்தில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாப்பாடு வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் ஒரு சாப்பாடு சமைக்க அரசுக்கு நகர்பகுதியில் ரூ.50, புறநகர் பகுதியில் ரூ.35 செலவாகும். முதல் 3 மாதங்களுக்கு மட்டும் அரசுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.6 கோடியே 48 லட்சம் செலவாகும். 3 மாதங்களுக்கு பிறகு இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக