புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
74 Posts - 47%
heezulia
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
5 Posts - 3%
prajai
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
1 Post - 1%
kargan86
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_m102009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2009 சினிமா... 'ஹிட்' படங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 31, 2009 8:37 pm

வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.

அவற்றின் விவரம்...

நாடோடிகள்:

2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.

அயன்:

ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.

உன்னைப் போல் ஒருவன்:

கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

வித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமாவுக்கும் பலம் கூட்டிய படம்.

பசங்க:

எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க.

ரேணிகுண்டா:

முற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம்.

அஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.

2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 31, 2009 8:39 pm

வெண்ணிலா கபடிக் குழு:

இந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.

யாவரும் நலம்:

மாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.

மாயாண்டி குடும்பத்தார்:

பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது.

குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.

கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.

சிவா மனசுல சக்தி:

ஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).

ஈரம்:

பேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.

இந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.

பேராண்மை:

ஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.

கந்தசாமி

அது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.

இவை தவிர,

அழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன் காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.

2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Thu Jan 14, 2010 10:53 am

அப்பாடா ஒரு நல்ல நேர்மையான தொகுப்பு.

ராஜா01
ராஜா01
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 30/12/2008
http://www.mokks.blogspot.com

Postராஜா01 Thu Jan 14, 2010 12:48 pm

இப்பட்டியலில் உள்ளப் பெரும்பாலான படங்கள் சிறிய முதலீட்டிலும், புதுமுகங்களின் அணிவரிசையிலும் வந்து வெற்றியீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது..!

பகிர்வுக்கு நன்றி சிவா..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக