புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
44 Posts - 61%
heezulia
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
2 Posts - 3%
viyasan
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
236 Posts - 43%
heezulia
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
21 Posts - 4%
prajai
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_m10டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..?

sham
sham
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Postsham Tue Dec 29, 2009 6:42 pm

ஒரு இதய அறுவை சிகிச்சை டாக்டரின் கார் ரிப்பேராகிவிட்டது. மெக்கானிக்கிடம் கொண்டு சென்றார்.

காரில் பெரிய பிரச்னை. மெக்கானிக் காரின் என்ஜினைப் பிரித்தார். அதன் வால்வுகளில் இருந்த சிக்கலை எல்லாம் சரி செய்தார். கார் மீண்டும் ஓடத் தொடங்கியது.

''டாக்டர் ஒரு விஷயத்தைப் பார்த்தீர்களா?'' என்றார் மெக்கானிக்.

''என்ன?'' என்றார் டாக்டர்.

''நீங்களும் நானும் ஒரே காரியத்தைத்தான் செய்கிறோம். நீங்கள் மனிதனுடய இதயத்தைச் சரி செய்கிறீர்கள். அதிலுள்ள வால்வுகளயெல்லாம் சரி பார்க்கிறீர்கள். நானும் அப்படித்தான். காரின் என்ஜினைப் பிரிக்கிறேன். அதிலுள்ள பிரச்னகளை சரி செய்கிறேன். ஆனால்...''

''ஆனால்...?''

''உங்களுக்குக் கிடைக்கும் பேரும், புகழும், பணமும் எனக்குக் கிடைப்பதில்லை.''

''உண்மைதான். ஆனால், நீ செய்யும் காரியத்துக்கும் நான் செய்யும் காரியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்ஜினைப் பிரித்த ரிப்பேர் செய்து பார். அப்போத தெரியும். எங்கள் வேலையைப் பற்றி.''

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 29, 2009 6:45 pm

சூப்பர் sham டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? 677196 டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 29, 2009 6:47 pm

டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 29, 2009 6:52 pm

உண்மை.. எந்த ஒரு தொழிலும் கஷ்ட்ம் தான்...இறங்கி பார்த்தா தான் தெரியும்

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Sun Jan 03, 2010 4:52 pm

sham jee உங்கள் விளக்கம் நன்றாகத்தான் உள்ளது அதிலும் வைத்தியரிடம் நாம் நமக்கென்ன வியாதி என்று சொன்ன பிறகுதான் மருந்து தருவார் ஆனால் மெக்கானிக் நாம் சொல்லாமலே கண்டு பிடிப்பார் என்ன பிரச்சினை என்று
சரியா பிளையா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 03, 2010 5:01 pm

musris wrote:sham jee உங்கள் விளக்கம் நன்றாகத்தான் உள்ளது அதிலும் வைத்தியரிடம் நாம் நமக்கென்ன வியாதி என்று சொன்ன பிறகுதான் மருந்து தருவார் ஆனால் மெக்கானிக் நாம் சொல்லாமலே கண்டு பிடிப்பார் என்ன பிரச்சினை என்று
சரியா பிளையா

நீங்கள் சரியென்றால் வைத்தியரும் உங்களை திறந்து பார்த்து அவரே கண்டுபிடிப்பார், (மெக்கானிக் போலவே ) ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 03, 2010 6:11 pm

டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Jan 03, 2010 6:20 pm

சபாஷ்......... சரியான விளக்கம்........ நன்றி சாம்....... டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? 678642

டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Eegaraitkmkhan
டாக்டரும் மெக்கானிக்கும் ஒன்றா..? Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக