புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_c10உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_m10உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_c10உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_m10உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 12:57 pm

உணவுக்கான தொகை ரூ.1,650 தான் ஆனால் பரிமாறியவருக்குக் கிடைத்த டிப்ஸ் லட்ச ரூபாய்க்கு மேல்!  Money_money

மிச்சிகன் நகரத்திலுள்ள ஒரு சிறிய உணவகத்தில் புத்தாண்டு அன்று சாப்பிட வந்தனர் ஒரு தம்பதியர்.

அவர்கள் சாப்பிட்ட உணவுக்கான தொகை இந்திய மதிப்பில் ரூ.1,650 /- ஆனால் அவர்கள் தங்களுக்கு உணவு பரிமாறியவருக்கு அளித்த அன்பளிப்பு ரூ. 1,44,957/- ஆகும். புத்தாண்டு வருடமான 2020-ஐ குறிக்கும் வகையில் 2020 டாலர்களை உணவுக்கான டிப்ஸாக அவர்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகையை அன்பளிப்பாகப் பெற்ற உணவுப் பரிசாகரான டேனியல் ஃபினான்சோனி கூறியது "இது போன்ற அற்புதங்கள் என்னைப் போன்றவர்களுக்கு நடக்காது" என்று இன்ப அதிர்ச்சியில் கூறினார்.

31 வயதான ஃபிரான்சோனி, 'தண்டர் பே ரிவர்' உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்தபோது இந்த அன்பளிப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. கிரெடிட் கார்டு ரசீதில் “புத்தாண்டு வாழ்த்துக்கள். 2020 டிப்ஸ் சவால். ” என்று எழுதப்பட்டிருந்தது.

கணவரைப் பிரிந்து ஒற்றைத் தாயாக குழந்தைகளை வளர்த்து வரும் ஃபிரான்சோனியால் இந்த ஆச்சரியத்தை முதலில் நம்பவே முடியவில்லை, ஆனால் அவருடைய மேலாளர் அந்த டிப்ஸ் ஏமாற்று வேலை இல்லை, முறையானதுதான் என்று உறுதிப்படுத்தினார்.

ஒரு வருடத்திற்கு முன்பு வீடற்ற நிலையில் பல சிக்கல்களுடன் வாழ்ந்ததாக ஃபிரான்சோனி கூறினார். மேலும் அவர் கூறுகையில், தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய சேமிப்புகளை தொடங்கவும் இந்தப் பணத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

“எனது கதையைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. நான் எங்கிருந்து வருகிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. என்னுடைய கடந்த காலம் எத்தகைய கடினமான ஒன்றாக இருந்தது என்று அவர்களுக்குத் தெரியாது, ”என்றும் "அவர்கள் உண்மையிலேயே அன்புடனும் ஆத்மார்த்தமாகவும் இதை செய்துள்ளார்கள்,’’ என்று உணவகத்தை விட்டு வெளியேறிய தம்பதியரைப் பற்றி ஃபிரான்சோனி கூறினார்.

ஃபிரான்சோனி பின்னர் வேறு ஒரு உணவகத்திற்குச் சென்று ரூ.1449.57 டிப்ஸ் வழங்கினார்.

"அந்த அளவுக்கு என்னால் முடியவில்லை என்றாலும், என் பங்குக்கு என்னால் முடிந்ததுது ," என்று கூறி புன்னகைத்தார்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக