புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது Poll_c10கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது Poll_m10கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 31, 2019 8:26 am

பெங்களூரு,

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு
கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை
செய்ததாக 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் நாகவாராவை சேர்ந்த விஜயராஜன்
(வயது 58), தேவரசிக்கனஹள்ளியை சேர்ந்த ரமேஷ்குமார்(47),
ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த சுப்பு(34), ஆர்.டி.நகரை சேர்ந்த
மஜீத் அகமது(54) ஆகியோர் என்பது தெரிந்தது.

இவர்கள் 4 பேரும் தபால் ஊழியர்கள் ஆவார்கள்.
சாம்ராஜ்பேட்டையில் உள்ள தலைமை தபால் நிலைய
அலுவலகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை
சரிபார்த்து வினியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு போலி முகவரிக்கு
கடத்தல்காரர்கள் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்கள்
இருக்கும் பார்சல்களை அடையாளம் கண்டு, அதில் இருக்கும்
போதைப்பொருட்களை திருடி விற்பனை செய்வதை 4 பேரும்
தொழிலாக வைத்திருந்தனர்.

போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல்களுடனும்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு வெளி
நாடுகளில் இருந்து வரும் போதைப்பொருட்களை வழங்கி
வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக போதைப்பொருட்கள் விற்கும் கும்பல்களுக்கு
நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து
பெங்களூருவுக்கு பார்சல்கள் மூலமாக போதைப்பொருட்கள்
வருவது பற்றி தபால் நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல்
எதுவும் தெரிவிக்காமல், அந்த போதைப்பொருட்களை தாங்களே
திருடி விற்று 4 பேரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு 4 பேரும் போதைப்பொருட்களை விற்று
வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேரிடமும்
இருந்து 339 போதை மாத்திரைகள், 10 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்
பொருள், 30 கிராம் பிரவுன் சுகர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். கைதான 4 பேர் மீதும்
கே.ஜி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து
வருகின்றனர்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக