புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_m10கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 27, 2019 7:36 pm

First topic message reminder :

கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்

கூகிளில் தேடுகிறீர்களா ……..ஒரு டிப்

கூகிளில் தேடும் போது ஒரு பக்கத்தில் 10 முடிவுகள் காட்டப்படும். மேலதிக பக்கங்களை காண அடுத்த பக்கத்திற்கு 1,2,3…. என புரட்ட வேண்டும்.இந்த சங்கடத்தை சரிசெய்து அதிக பக்கங்களை ஒரே சமயத்தில் பார்க்க……………………

1.கூகிள் தேடுபொறியில் settings -Search Settings – அங்கே 100 வரை தேடலை தெரிவு செய்யலாம்.
2.தேடும் சொல்லுடன் &num=100 என வேண்டிய எண்ணிக்கையை கொடுத்து தேடினால் ஒரே பக்கத்தில் முழுவதும் காட்டப்படும்.உதாரணமாக eegarai என்ற சொல்லை தேட 50 தேடல் முடிவுகளைக் காட்ட………………..

google. com/search?q=eegarai&num=50

3.ஒரு இணையப் பக்கத்தில் ஒரு சொல்லை தேட ctrl+F வரும் பெட்டியில் தேடும் சொல்லைக் கொடுக்கவும்.
……………………..
இணையத்தில்/கணினியில் உள்ள ஒரு படம் ஏற்கனவே வந்துள்ளதா என reverse search தேட ……………
1.Google image
2.Yandex
3.Pimeyes
4.Tineye

போன்ற சில தேடல் இயந்திரம் மூலம் தேடலாம்.
அந்தப் படங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் உண்மைத்தன்மை அறிய
fotoForensics அல்லது imageForensics போன்ற இடத்தில் தேடலாம்.
…………………
முடிவுக்கு வந்த அல்லது செயல்படாத இணையப் பக்கம் ஒன்றை
Wayback machine இல் தேடலாம்.இங்கே புத்தகங்கள் போன்றவற்றையும் தேடி தரவிறக்க முடியும்.
……………….
சந்தேகத்துக்குரிய புத்தகங்கள் (PDF) ,படங்கள்,மென்பொருள்கள் போன்றவற்றை தரவிறக்க முன்னர் இணையத்தில் வைத்தே மால்வெயர்/வைரஸ் ஸ்கான் செய்து கொள்ளலாம்.ஏற்கனவே தரவிறக்கி விட்டால் இன்ஸ்டால் செய்யு முன்னர் ஸ்கான் செய்து பின் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதற்கு……………..
virustotal
siri
Kaspersky / virscan / jotti / opswat போன்றவை உதவும்.
………………………
சமூகவலைத்தளங்களில் வந்தவற்றை ஒரே இடத்தில் தேட…………….
Google Social Search /Social Buzz போன்றவை உதவும்.
……………..
போனஸ்.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 72739670

ஜூஸ் ஜாக்கிங் (juice jagging -juice jogging அல்ல அது வேறு) தெரியுமா? பொது இடங்களில் சிமாட் போன்களை சார்ஜ் செய்வார்கள். இப்படி சார்ஜ் செய்யும் இடங்களில் உள்ள சார்ஜிங் பாயிண்டில் கைபேசி/ஐபாட்/மடிக்கணினி போன்றவற்றை சார்ஜ் செய்யும் போது கைபேசி தகவல்களை திருட முடியும்.

USB மூலம் சார்ஜ் செய்பவர்கள் USB Condom பாவிக்கலாம்.



Power Bank ஐ வைத்திருப்பது,பொது இடங்களில் சார்ஜ் செய்யாமல் இருப்பது, இரு பின்கள் மூலம் (two-pin electrical AC outlet) பாவிப்பது,சிமாட்போன்களில் உள்ள செட்டிங்க்ஸ் இல் charging phone only என்பதை தெரிவுசெய்து பின் சார்ஜ் செய்வது, போன்றவை பாதுகாப்பு முறைகளாகும்.

(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 15, 2020 7:30 pm

நன்றி சக்தி.
இத்திரியை ஈகரைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பொங்கல் பரிசு என்றே கருத தோன்றுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 1:58 pm

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 103459460 கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 103459460 கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 3838410834 கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 3838410834 கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 3838410834

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 19, 2020 12:31 pm

**தேவையற்ற ஸ்பாம் மெயில்களை தவிர்க்க அனொனிமஸ் (anonymous mail) தற்காலிக மின் அஞ்சல்களை பாவிக்கலாம். நியுஸ் ,மென்பொருள் தரவிறக்கம் போன்றவற்றுக்கும் இந்த தற்காலிக மின் அஞ்சல் முகவரியை பாவிக்கலாம்.

ஸ்பாம் மெயில்களை தவிர்க்க மின் அஞ்சல் சேவையில் block செய்ய, ஃபில்டர் செய்ய வசதிகள் உண்டு.

**முந்திய பதிவில் குறிப்பிட்டது போல் பிள்ளைகளின் இணைய பயன்பாடு பற்றி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மின் அஞ்சல் மூலம் பயன்பாட்டு அறிக்கையை கணினியிடம் கோரலாம்.அந்த மின் அஞ்சலில் குழந்தைகள் இணையைத்தில் பாவிக்கும் பக்கங்கள்,எவ்வளவு நேரம்...போன்ற முழு விபரங்கள் கிடைக்க செய்யலாம்.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 2019-01-12_16-38-01-600x362

**விண்டோஸ் கால்குலேட்டரில் பல வசதிகள் உண்டு.பொதுவான கணக்கிடுதலுடன் …..

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Windows-calculator-android

மாணவர்களின் கணிதப் பயிற்சிக்காக Graphing Mode ம் உண்டு.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 F5428f6374b603a2bc37817e0a5f068a-768x555

**உங்கள் கணினியை பேச வைக்கவோ அல்லது ஒவ்வொருமுறை கணினியை திறக்கும் போதும் -வணக்கம் (உங்கள் பெயருடன்) சொல்ல வைக்க முடியும்.இது விண்டோஸ் கணினியில் built in ஆக உள்ளது.

**சுட்டி-Mouse- செயல்படாத சமயம் keyboard ஐ எதுவித மென்பொருளையும் பாவிக்காமல் பயன்படுத்தலாம். வன்பொருள் keyboard ஐ மென்பொருள் keyboard (Touch Keyboard) ஆகவும் பாவிக்க முடியும்.(Keyboard வேலை செய்யாவிட்டால பயன்படுத்தலாம்) இந்த வசதி விண்டோஸ் கணினியில் built-in வசதியாக உள்ளது.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Use-keyboard-as-mouse

**திறக்கப்படும் ஒவ்வொரு ப்ரொகிராம்களையும் தனித்தனி டெஸ்க்டொப்பில் வைத்துக் கொள்ளலாம்.(Multiple desktops ) பக்கத்தில்/மேல் கீழ் என வைத்துக் கொள்ளலாம்.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Multiple-desktop-640x640

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 23, 2020 4:38 pm

**கூகிள் தேடலை இப்போதும் பாவிக்கிறீர்களா? அப்படி கூகிள் பாவிப்பவராக இருந்தால், சமீபத்தில் கூகிள் தேடுபொறி சிறிய மாற்றங்களை செய்துள்ளது.
2011 இல் மனு sidebar இடது பக்கத்தில் இருந்து 2012 இல் மேல் பகுதிக்கு மாற்றமானது.இப்போது தேடுதலில் ஐகன் களை ,வலது பக்கத்திலும் சேர்த்துள்ளது.கைபேசி பயணர்களுக்கு சென்ற ஆண்டில் இந்த மாற்றம் நடந்தது.
URL + Favicon, அடுத்து கீழே தலைப்பு (Title), விபரம் (description) என அமைக்கப்பட்டிருக்கிறது.இவை சில கூகிள் தேடுபொறியை அதிகமாக பாவிக்கும் இணையப் பயணர்களுக்கு தொந்தரவாக இருக்கும்.அவற்றை filter மூலம் நீக்கலாம்.
2012 இல் bing போல் மாற்றம் பெற்ற Knowledge Graph 

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Google-knowledge-graph-600x388

**அதிக மென்பொருட்களை கணினியில் இணைப்பது கணினியை மெதுவாக செயல்பட வைக்கும்.இந்த சுமையை குறைக்க கணினியில் மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் Portable Version ஐ பாவிக்கலாம்.

**You Tube காணொலிகளை தரவிறக்க சிலர் விரும்பலாம். மென்பொருள் எதுவும் இல்லாமல் தரவிறக்க,Url முகவரியில் YouTube க்கு முன் http. க்குப் பின் ss எனப் போட்டால் SaveFrom என்ற பாதுகாப்பான பக்கத்துக்கு போகும்.அல்லது URL ஐ புதிய tab இல் copy and paste செய்து ss ஐயும் சேர்க்கலாம்.அந்தப் பக்கத்துக்கு சென்று வேண்டிய ஃப்போமாற்றை தெரிவு செய்து டவுண்லோட் செய்யலாம்.youtube மட்டுமல்லாது எல்லா காணொலிகளையும் அங்கிருந்து தரவிறக்கலாம். ss என்பதற்குப் பதிலாக dl என்பதையும் பாவிக்கலாம். அதிகமாக காணொலிகளை தரவிறக்குவோர் உலாவியில் இணைப்பை (extension) வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

**கூகிள் தேடலும்,YouTube சேவையும் பிரபலமாக இருந்தாலும் அதேபோல் Vimeo,Dailymotion,Zippcast ,Vevo,Livestrean,MetaCafe போன்ற வேறு பல காணொலி சேவைகளும் உண்டு.மாணவர்களுக்கான Schooltube, ஆசிரியர்களுக்கான Teachertube என வேறு சேவைகளும் உண்டு.

**மென்பொருள் இல்லாமல் youtube காணொலியை மட்டுமல்லாது வேண்டுமானால் youtube பாடலை காணொலி இல்லாமல் ஆடியோவை மட்டும் தரவிறக்கலாம்.

**youtube காணொலியில் குறிப்பிட்ட பகுதியை gif அனிமேசனாக உருவாக்க url இல்
youtube க்குப் முன் gif என்பதை போட்டால் gif உருவாக்கும் பக்கத்துக்கு கொண்டு செல்லும்.

**Control Your Music Video ….என ஒரு ஐகன் பட்டன் கூகிள் குரோம் உலாவியில் உள்ளது. ஒரு காணொலியை அல்லது ஆடியோவை திறந்ததும் இந்த ஐகன் குரோம் உலாவியின் மெனு பாரின் வலது பக்கத்தில் தானாக திறக்கும்.இதன் மூலம் காணொலி மற்றும் ஒலியை கட்டுப்படுத்த முடியும்.

**விண்டோஸ் கணினியில் சில சமயம் தவறுகள் ஏற்படும்.அவற்றை சரி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். சரிசெய்ய நமக்கு தெரிந்த நண்பருக்கு விபரம் தெரிவிக்க் வேண்டி ஏற்படும் போது ஏற்படும் தவறுகளை வீடியோவாக எடுத்து அனுப்பலாம். அதற்காக விண்டோஸ் கணினியில் உள்ளது Step Recorder என்ற சிறு tool ஆகும்.

கணினி/இணைய  உலகில் ஒரு சில துளி டிப்ஸ் - Page 2 Steps-recorder-windows-57ac85963df78cf45992fb5f

**கணினியில் உள்ள Photos என்பதில் படங்களைப் பார்க்க மட்டுமல்லாது, படங்களையும் காணொலிகளையும் எடிட் செய்யவும் முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக