புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
Page 1 of 1 •
சென்னை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடந்தது.
இந்த பேரணி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியது. புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை பேரணி சென்று அடைந்தது. பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் கலந்து கொண்டன.
பேரணிக்காக 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில், சுமார் 5,000 போலீஸார் பேரணிக்காகப் பாதுகாப்பில் உள்ளனர். 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 110 கேமராக்கள் மூலம் பேரணியைக் காவல்துறை கண்காணித்து வருகிறது.
சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
தினத்தந்தி
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310625- GuestGuest
தேர்தலுக்கு உதவுமா?
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310626- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310633- GuestGuest
இலங்கையில் கோத்தபாய ஆட்சி.பாஜக/காங்கிரசின் நண்பர். முக்கியமாக சு.சாமியின் நண்பர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சீனா பக்கம் செல்லும் இவர்களை பகைத்துக் கொள்ள இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
இஸ்லாமிய நாடுகளிலும் பிரச்சனைகள் உண்டு. குவைத்,ஈராக்,ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் பிரச்சனைகள் பல உண்டு.ஜனநாயகத்தை விரும்பும் பலர் ஆட்சியாளர்களுக்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.பலர் சிறைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக அம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயகம் வீழ்ந்தால் ..?
நியாயமாக போராடியவர்கள் பொய்யான காரணங்களுக்காக துப்பாக்கிச் சூட்டில் விழுந்தது நம் தமிழ் நாட்டில் தான்.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310640- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310655- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1310640krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.

இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
Re: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நிறைவடைந்தது! தலைவர்கள் கூட்டாக மேடையில் கோஷம்
#1310656- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்

#1310682- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1310656பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1310640krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம்பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது.
1.ஒரு முஸ்லிம் நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அகதிகளாக வரநேரிடுமா ?
மற்ற இந்துகள்,சிக்கியர்கள் ஆகியோர் அங்கு சிறுபாண்மை மக்கள் அவர்கள் அங்கு
சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் அதனால் அவர்கள் புகலிடம் தேடி வரலாம்.
அந்த சூழலில் அவர்களுக்கு இங்கு குடியுரிமை தேவை தரலாம். இதை ஏற்க தான் வேண்டும்.
ஒரு இந்து தேசத்தை நோக்கி முஸ்லிம் மக்கள் வரமாட்டார்கள்.
எனவே இங்கு மற்ற மதத்தினருக்கு தான் அவசியம்.
இதே போல் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்கள் அகதியாக தாய் தேசத்தை நோக்கி வருவார்கள் ,இந்த இடத்தில் இவர்களுக்கு நிச்சயம் புகலிடம் இந்தியாவில் தமிழகம் மட்டுமே. ஏன் இவர்களுக்கு குடியுரிமை மறுக்க வேண்டும். நிச்சயம் இவர்களுக்கு இது வழங்கப் படவேண்டும்.
தாராளமாக வருவார்கள் ஐயா, அவர்களுக்கு இந்தியாவில் இருப்பது அந்த நாடுகளில் இருப்பதைவிட பாதுகாப்பானது மற்றும் இவர்கள் இந்தியாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருபவர்கள் அகதிகள் என்று பறித்துப் பார்க்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்....அதுவும் 2014 க்கு முன் என்று தானே சொல்கிறார்கள்....உரிய ஆதாரத்தைக் காட்டி அவர்கள் தாராளமாய் இருக்கலாம்..உண்மை என்னவென்றால் ஆதாரம் இல்லாதவர்கள் தான் அமர்க்களம் செய்கிறார்கள்....நமக்காக, நம் நாட்டு வளர்ச்சிக்காக நம் பிரதமர் போடும் திட்டங்கள் அந்த களைகளுக்கு போகிறது ஐயா....
இந்த போராட்ங்களில் இஸ்லாமியர் அல்லாத மக்களும் கலந்து கொள்வது தான் யாரோ இதன் பின்னனியில் இயக்குவது நன்கு புலப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக இது நடப்பது போல் தெரிகிறது.
இந்தியர்கள் யாராகிலும் இப்படி அயல் நாட்டில் எளிதாக குடியேற முடியுமா? அது சாத்தியமெனில் இது தப்பில்லை.
இது கண்டிப்பாக அரசியல் ஆதாயத்துக்காக நடப்பது தான் ஐயா .......சந்தேகமே வேண்டாம்....!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|