புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_m10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10 
1 Post - 50%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_m10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram

47 Posts - 41%
mohamed nizamudeen
எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_m10எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்! Poll_c10 
4 Posts - 3%

2 Posts - 2%
சுகவனேஷ்

prajai

Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணிய யாவும் எளிதில் கிடைக்க, எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட வேண்டும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 23, 2019 8:19 am

ஆக்க துறையில் அறிவை செலுத்துங்கள்.
ஊக்கமுடன் உழைத்தால் உயர்வு பெறுவீர்கள்.

*மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது
வருந்தத்தக்கது. இதை தவிர்க்க வேண்டும்.

*உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும்,
நடையில் கண்ணியமுமே நல்லோர் பண்பாகும்.

*இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும்
போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்று
போய் நிற்கிறது.

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு.
ஆனால், அறிவால் உணர்ச்சியை வெல்வதே உயர்வு.

பிறர் மீது கோபம் கொள்வதில் அவசரப்படாதீர்கள்.
முதலில் உங்களிடம் தவறு இருக்கிறதா என
யோசித்துப் பாருங்கள்.

உயிரை விட மேலான ஒழுக்கமே கற்பு.
இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

திறமையின்மை, அச்சம் இந்த இரண்டாலும்
மனதில் கவலை அதிகரிக்கிறது.

எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் ஏற்பட்டு
விட்டால் எண்ணிய யாவும் எளிதில் கிடைத்து விடும்.

வேதாத்ரி மகரிஷி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 24, 2019 11:46 am

Code:

பிறர் மீது கோபம் கொள்வதில் அவசரப்படாதீர்கள்.
முதலில் உங்களிடம் தவறு இருக்கிறதா என
யோசித்துப் பாருங்கள்.
இது எனக்கு நூறு சதவீதம் பொருந்தும் . சட்டென கோபம் கொப்பளித்து கொண்டு வந்து விடுகிறது பின்பு அதற்காக வருத்தப் பட்டு அழுதது கூட உண்டு . மற்றவர்களின் மனது எப்படி வேதனைப் பட்டிருக்கும் என்று துடித்தது உண்டு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 9:46 pm

இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும்
போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்று
போய் நிற்கிறது
.

இது இன்று மட்டும் அல்ல அண்ணா, எப்பொழுதிலிருந்தோ இருக்கிற விஷயம் தான்...

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்று எப்பொழுதோ பாடி வைத்தார்களே....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2019 9:47 pm

மிக அருமையான பகிர்வு அண்ணா.....மிக்க நன்றி ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக