புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்வது எப்படி?
Page 1 of 1 •
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை
வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி
என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 50 கிராம்
கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்
கிராம்பு, முட்டை - 2
சர்க்கரை - 100 கிராம்
சர்க்கரை - 20 கிராம் (கேரமல் செய்ய)
காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
பேரீச்சை - 30 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்
உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம்
பாதாம், வால்நட் - தலா 20 கிராம்
ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
பாதாம், வால்நட், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டியை
பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக
நறுக்கி கொள்ளவும்.
வெண்ணெய்யை ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்துக்
கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு,
கோகோ பவுடர் சேர்த்துச் சலித்து கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட்,
பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல்
துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன்
பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக
அரைத்து எடுக்கவும்
(சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).
வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள
சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில்
வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்
போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக்
கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச்
செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி
ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை
வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும்.
பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து
கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும்
கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க
வேண்டாம். கேக் எழும்பாது.
தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்).
பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ், நட்ஸ் கலவை,
பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக்
கலக்கவும்.
குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது
தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை
சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம்.
குக்கர் வெடித்துவிடும்).
பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு
வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும்.
(கேக் ஒட்டாமல் வர உதவும்).
இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும்.
பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து
பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில்
முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.
தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு
எடுக்கவும்.
பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும்.
பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து
துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் கேக் ரெடி.
-
--------------------------------------
மாலைமலர்
Similar topics
» கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» எங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட், பொங்கும் சாக்லேட், புதுமை சாக்லேட்.
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|