புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
97 Posts - 50%
heezulia
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
76 Posts - 39%
mohamed nizamudeen
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
5 Posts - 3%
சுகவனேஷ்
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
4 Posts - 2%
prajai
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
33 Posts - 49%
ayyasamy ram
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
27 Posts - 40%
mohamed nizamudeen
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
2 Posts - 3%

Rutu
நற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_lcapநற்செயல்! - மினி ஸ்டோரி I_voting_barநற்செயல்! - மினி ஸ்டோரி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்செயல்! - மினி ஸ்டோரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 6:37 am

நற்செயல்! - மினி ஸ்டோரி XnT6gCiOSBuVhIrlXygr+E_1576212740
-

சீக்கியர்களின் குருவாக உயர்ந்த குருநானக்,
சிறுவனாக இருந்த போது, 'கடைத்தெருவில்,
ஏதாவது நல்ல பொருள் வாங்கி வா...' என்று,
பணம் கொடுத்தார் தந்தை.

கடைத்தெருவிற்கு சென்ற குருநானக், பசியால்
வாடிய பிச்சைக்காரர்களைக் கண்டார். எலும்பும்,
தோலுமாக காட்சியளித்தனர்.

இரக்கம் கொண்ட குருநானக், தந்தை தந்த பணத்தைச்
சில்லறையாக மாற்றினார். அங்கிருந்த பிச்சைக்காரர்கள்
தட்டில், பகிர்ந்து போட்டு, 'உணவு வாங்கி பசி போக
சாப்பிடுங்கள்...' என்றார்.

வீடு திரும்பியவரிடம், 'மகனே... நல்ல பொருள் வாங்கி
வரச் சொன்னேனே... எதுவும் கிடைக்கவில்லையா...
வெறுங்கையுடன் வந்து இருக்கிறாயே...' என்றார் தந்தை.

'கடைத் தெருவில் பிச்சை எடுத்தவர்களைக் கண்டேன்.
நீங்கள் தந்த பணத்தைச் சில்லறையாக மாற்றி,
அவர்களுக்கு தந்தேன்; அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
என் மனம் அமைதியானது.

நீங்கள் தந்த பணத்திற்கு நல்ல பொருளை வாங்கியதாக
நம்புகிறேன்...' என்றார் குருநானக்.

'அருளாளனாக விளங்கும் உன்னை நினைத்துப்
பெருமைப்படுகிறேன்...' என்று, மகனை அன்புடன்
தழுவிக் கொண்டார் தந்தை.

செல்லங்களே... ஏழைகளுக்கு உதவுவது நற்செயல் தான்.
பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்வது,
அதை விட உயர்ந்த செயல்.
******
சிறுவர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 21, 2019 11:38 am

நற்செயல்! - மினி ஸ்டோரி 3838410834 நற்செயல்! - மினி ஸ்டோரி 3838410834 நற்செயல்! - மினி ஸ்டோரி 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக