புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
441 Posts - 47%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
30 Posts - 3%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?

ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?

உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2009 10:01 am

நீங்கள் எப்பொழுதும் சாப்பிடுவதை விட சிறிது அதிகமாக சாப்பிடுங்கள்.
உணவில் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகள் அதிகம் சேர்த்து வந்தால் சீக்கிரம் குண்டாகிவிடலாம்..
பாதாம் பருப்பு, முந்திரி, சிவப்பு ஆப்பிள் அதிகம் சாப்பிடவும்.
புளிப்பு வேண்டாம்..

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Jul 02, 2009 11:03 pm

சிவா சார் உங்களுடைய இந்த மருத்துவக் கேள்வி பதில்கள் படைப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது...
thesa
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் thesa

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Jul 02, 2009 11:04 pm

மேலும்
இது போன்ற படைப்புக்களை தொடர்ந்து வெளியிடுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 5:43 am

எனக்கு அடிக்கடி சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன. மீண்டும் கற்கள் வராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஒழுங்காக நீர் அருந்தாமலும், சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பதாலும் கற்கள் உண்டாகிறது. கற்கள் வராமல் தடுக்க போதுமான நீர் அருந்துவதுடன், நீர் சத்து மிகுந்த சுரை, பூசணி, புடலை, பீர்க்கு, பரங்கி, முள்ளங்கி, வாழைத்தண்டு ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

மேலும் நெருஞ்சில் வேர் மற்றும் முட்களை உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை கைப்பிடியளவு எடுத்து அரைலிட்டர் நீரில் போட்டு கசாயம் செய்து 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர கற்கள் கரையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 5:44 am

நான் அடிக்கடி வயிற்றை சுத்தம் செய்ய விளக்கெண்ணெய் குடிக்கிறேன். இவ்வாறு செய்யலாமா?

6 மாத்திற்கு ஒரு முறை மட்டுமே பேதிக்கு மருந்து உட்கொள்வது நல்லது. அடிக்கடி உட்கொள்வதால் குடலிறக்கம், ரத்த அழுத்தக்குறைவு மற்றும் தோல் சுருக்கம் ஏற்படும். பெரியவர்கள் 10 முதல் 20மி.லி., அளவு, சிறுவர்கள் 5 மி.லி., அளவு, குழந்தைகள் 2 மி.லி., அளவு விளக்கெண்ணெயை 100 மி.லி., பாலுடன் கலந்து சாப்பிடலாம். இதனால் கடும் கழிச்சலாக இல்லாமல் இளகலாக மலம் வெளியேறும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:17 am

குழந்தை பிறந்து 7 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் வயிறு மட்டும் இன்னும் 5 மாதக் கர்ப்பம் மாதிரி அப்படியே இருக்கிறது. பஸ்ஸில் பயணம் செய்கிற போது, கர்ப்பிணி என நினைத்து, எழுந்து எனக்கு உட்கார இடம் தருகிறார்கள். பார்க்கிறவர்கள் எல்லாம் எத்தனை மாதம் என விசாரிக்கிறார்கள். அவமானமாக இருக்கிறது. வயிற்றைக் குறைக்க வழியே இல்லையா?

பெண்களுக்கு அழகே மெல்லிய இடுப்பும், வயிறும்தான். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பெருத்து, அழகற்றுப் போகிற நேரம் கர்ப்ப காலம். குழந்தை வளர, வளர, வயிற்றுத் தசைகள் விரிகின்றன. இடுப்பளவும் மாறுகிறது. பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன அந்த வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இரண்டும் இதற்கு முக்கியம். சுகப் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு நடைப்பயிற்சி, வயிற்றுக்கான பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம்.

சிசேரியனாக இருந்தால், இரண்டு மாதங்கள் கழித்துச் செய்யலாம். சிசேரியன் ஆன பல பெண்களும் ஒரு வருடம் வரை எந்த வேலையும் செய்யக் கூடாது என்கிற நினைப்பில் ஓய்வெடுக்கிறார்கள். அதன் காரணமாக உடம்பும், வயிறும் இன்னும் பெருத்துப் போகிறது.

பெல்ட் அணிந்தால் வயிறு குறையுமா என்கிற சந்தேகமும் பல பெண்களுக்கு இருக்கிறது. கர்ப்பத்தின் போது பெருத்து, பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்து, தொய்வடைந்த வயிற்றுக்கு பெல்ட் ஒருவித சப்போர்ட் தருமே தவிர, எந்த வகையிலும் தொப்பையைக் குறைக்காது. பிரசவமானதும், காலத்துக்கும் குழந்தையின் பெயரைச் சொல்லி, அதிகம் சாப்பிடுவது, அதிகம் ஓய்வெடுப்பதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

பிரசவமான உடனேயே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம், வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டுக்கான தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, வீட்டிலேயே செய்யுங்கள். தேவைப்பட்டால் யோகாவும் செய்யலாம். இந்தப் பயிற்சிகள் எல்லாம் பிற்காலத்தில் கர்ப்பப்பை இறக்கப் பிரச்னை ஏற்படாமலும் தடுக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:23 am

என் மகள்கள் இருவரும் குண்டாக இருப்பார்கள். பெரியவளுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னும் குழந்தை உருவாகவில்லை. குண்டாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை வருமா?

எடை அதிகரிப்பதால் இதயநோய், உயர் ரத்த அழுத்த பிரச்னை, நீரிழிவு, நுரையீரல் கோளாறு, தோல் பிரச்னை போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருமுட்டை வெளியாவதிலும் பாதிப்பு ஏற்படலாம்.

குண்டாக இருப்பவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், மாதவிலக்குச் சுழற்சி மாறுபட்டு முட்டை வெளியாவது பாதிப்புக்கு உள்ளாகும். முட்டைப்பையில் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்ற நீர்க்கட்டிகள் பிரச்னை இருந்தாலும் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

பாலிசிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னை மரபுரீதியாகவோ, சூழ்நிலை காரணமாகவோ ஏற்படலாம். அதிக எடை, பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என இரு பிரச்னைகளும் இருக்கும்போது குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது.

இவர்களே சிறிது எடையைக் குறைத்தாலும்கூட, கருமுட்டை வெளியாகும் சுழற்சி சரிசெய்யப்பட்டு குழந்தை உருவாவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். முறையான உணவுப்பழக்கம் இல்லாததால், சிறுவயதிலேயே பருமன் பிரச்னை பல பெண்களுக்கு உள்ளது.

முறையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிதான் இதற்குச் சரியான தீர்வு. பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி எடை குறைத்து நிவாரணம் பெறலாம்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 09, 2009 1:25 pm

மு௫கனடிமை wrote:சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி

முடியலப்பா.... கொஞ்சம் எல்லாதுக்கும் கைதட்டுறத நிறுத்துங்கையா... நீங்க தமிழ் நாட்டுக்கு ஏத்த ஆள் தான்.. இப்ப இதில என்ன இருக்குன்னு கை தடடுறீங்க.....???

வேணாம் விட்டுருங்க அழுதிருவன்.... ஹைங்................

முடியல .... முடியல.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 10:34 am

ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?

நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில், குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலயில் - வைத்துக்கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. இதற்குக் காரணம் என்னெவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன. இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. இத்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 10:36 am

பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன் ?

முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் லொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டாரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும் நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய் சீழாக மாறி சிவந்து பருக்களாவதுண்டு. ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி அவ்வப்போது முகத்தைக் கழுவி தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக