புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_m10அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 5:01 pm

வருமான வரி வழக்கில் ஏழு சாட்சிகளை குறுக்கு விசாரணை
செய்ய அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனு,
சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில்
வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஆண்டு ஏப்ரலில் நடந்த
வருமான வரித்துறை சோதனையின் (ஆர்.கே.நகர் தொகுதி
இடைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பண அளித்த புகார்
தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை) அடிப்படையில்,
2011-12ம் நிதி ஆண்டிலிருந்து 2018-19ம் ஆண்டு வரை தாக்கல்
செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும்
நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த நடைமுறையில் 12 பேர் சாட்சியம் அளித்த நிலையில்,
அவர்களில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு
விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ் உள்ளிட்ட
7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரியும்,
தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க
கோரியும் வருமான வரித்துறையிடம் விஜய பாஸ்கர் தரப்பில்
மனு அளிக்கப்பட்டது. அதில், சேகர் ரெட்டி நிறுவனத்தில்
தனக்கு 20 சதவீத பங்கு உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு
குறித்து சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை
செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல்
இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும்,
ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர்
விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார்.
அந்த மனுவில், அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை
செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு
தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வருமான
வரித்துறைக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு
விசாரணைக்கு வந்த போது, சாட்சிகளை குறுக்கு விசாரணை
செய்ய அனுமதி கோரிய விஜயபாஸ்கரின் மனுவை சட்டப்படி
பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை சார்பில்
தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தை
எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி
விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.

ie தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக