புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
8 Posts - 3%
prajai
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_m10அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 6:30 am

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்க அரசு தீவிரம் Tamil_News_large_243908820191221000950

புதுடில்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை
அமைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம்
தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த
மாதம் 9ல் தீர்ப்பளித்தது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ஹிந்து கடவுள் ராமருக்கு கோவில்
கட்ட வேண்டும். கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை
மத்திய அரசு மூன்று மாதத்துக்குள் அமைக்க வேண்டும்.

அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர்
நிலம் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக
அறக்கட்டளை அமைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து
வருகிறது.இது பற்றி உள்துறை அமைச்சக உயர் அதிகாரி
ஒருவர் கூறுகையில் 'அயோத்தியில் ராமர் கோவில்
கட்டுவதற்கான அறக்கட்டளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ள
காலகெடுவுக்குள் அமைக்கப்பட்டு விடும்.

இதில் உறுப்பினர்களாக யார் யாரை நியமிப்பது என்பது பற்றி
ஆலோசிக்கப்ப்டடு வருகிறது' என்றார்.

பா.ஜ. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான
அமித் ஷா சமீபத்தில் கூறுகையில் 'அயோத்தி அறக்கட்டளையில்
பா.ஜ.வை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெற மாட்டார்கள்.

கோவில் கட்ட அரசு செலவு செய்யாது. மக்களிடம் வசூல் செய்து
கோவிலை அறக்கட்டளை கட்டும்' என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக