புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
11 Posts - 35%
heezulia
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
6 Posts - 19%
i6appar
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
1 Post - 3%
Jenila
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
88 Posts - 36%
i6appar
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
2 Posts - 1%
prajai
சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_m10சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 16, 2019 7:50 pm

சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்

சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் 650x350_coffee_in_moderation_may_lower_heart_failure_risk

இணையத்தில் படித்த ஒரு நல்ல நகைச்சுவை மேட்டர்!😜😜😜

சுந்தர் : வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

கண்ணன் : சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

சுந்தர் : நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

கண்ணன் : இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

சுந்தர் : இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

கண்ணன் : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சுந்தர் : சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

கண்ணன் : எப்படிச் சொல்றீங்க?

சுந்தர் : ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

கண்ணன் : நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!😜😜😜

நன்றி வாட்சப்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 9:17 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 17, 2019 8:28 pm

காஃபி கோப்பையில் இதய பொம்மை வேறு.
இனி எப்பிடி காஃபி குடிப்பது.
நாமே தயாரிக்கவேண்டியதுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக