புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
23 Posts - 70%
heezulia
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
359 Posts - 78%
heezulia
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
8 Posts - 2%
prajai
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_m10காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2019 6:30 am

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி! E_1576229563
பெரிய ஊர்களை, நகரம் என்றும், சிறிய ஊர்களை,
கிராமம் என்றும் அழைப்பர். ஆனால், விழுப்புரம்
மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயரே, கிராமம் என,
உள்ளது.

மலராய் இருந்து லிங்கமாய் மாறிய சிவன், இவ்வூரில்
அருள்பாலிக்கிறார்.

கல் ஆல மரத்தின் கீழ், தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளது
போல், சிலைகள் வடிக்கப்படும். இங்குள்ள, தட்சிணாமூர்த்தி,
காளை மீது அமர்ந்துள்ளது சிறப்பு.

சொக்கலிங்கம் என்ற மன்னன், காட்டுக்கு வேட்டையாட
சென்ற போது, அங்கிருந்த குளத்தில் அதிசய தாமரை மலரை
கண்டான். தன் சேவகர்களை அனுப்பி, அதைப் பறித்து வர
கட்டளையிட்டான். அவர்கள் மலரைத் தொட முயன்ற போது,
அது குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது.

ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மலர் மீது அம்பு விட்டான்.
குளம் முழுவதும் செந்நிறமாக மாறி, கரை ஒதுங்கியது, மலர்.
அதன் நடுவில் லிங்கம் இருந்ததைக் கண்ட மன்னன், அறியாமல்
செய்த பிழைக்கு, சிவனிடம் மன்னிப்பு கேட்டான்.
குளக்கரையில் கோவில் கட்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான்.

கோவில் கல்வெட்டில், இவ்வூர், மவுலி கிராமம் என
குறிக்கப்பட்டுள்ளது. 'மவுலி' என்றால், சந்திரன்! சந்திரனை தலை
முடியில் சூடியவர், சிவன். இதனால், இந்த சிவனுக்கு, 'முடீஸ்வரர்'
என, பெயர் சூட்டப்பட்டது.

காலப்போக்கில், ஊரின் பெயரில் இருந்த, மவுலியை விட்டு,
கிராமம் என, அழைத்தனர், மக்கள். சுவாமியின் பெயரும்
சிவலோகநாதர் என, மாறியது.

சிவனின் வாயில் காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில்
வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம்,
'முண்டீச்சரம்' எனப்பட்டது; தேவாரப்பாடல் பெற்றது.

தட்சிணாமூர்த்தி கல் ஆல மரத்தின் கீழ் அமராமல், ரிஷப
வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.

வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு, திருநீற்றுப்பை அளித்துள்ளார்,
சிவன். எனவே, இங்கு தரும் திருநீறு, சக்தி மிக்கதாக கருதப்படுகிறது.

கோவில் நுழைவு வாயிலின் இடதுபுறம், விநாயகர் சன்னிதியும்,
வலதுபுறம், முருகன் சன்னிதியும் இருப்பது வழக்கம்.
இங்கு, இவர்கள் இடம் மாறி அருள்பாலிக்கின்றனர். அண்ணன்,
தம்பிக்குள் இடப்பிரச்னை கூடாது, ஒருவருக்கொருவர் உதவ
வேண்டும் என்ற தாத்பர்யப்படி, இவ்வாறு சன்னிதிகள்
அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் சன்னிதிக்கும், அம்மன் சவுந்தர்யநாயகி சன்னிதிக்கும்
நடுவில், முருகன் சன்னிதி அமைந்துள்ளதால், இது சோமாஸ்கந்த
தலமாக உள்ளது.

விழுப்புரம்- - திருவெண்ணைநல்லுார் சாலையில், அரசூர் வழியாக
, 14 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
-
-----------------------------
தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக