புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார் Poll_c10ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார் Poll_m10ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்

137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian

21 Posts - 7%
mohamed nizamudeen

15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2019 4:27 am

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார் 201912180158256672_Chairman-of-the-Panchayat-Council-92-year-old-grandmother_SECVPF

சேலம்,

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அதே பகுதியை சேர்ந்த அழகேச பூபதி மனைவி கனகவள்ளி (வயது 92) வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கனகவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இது குறித்து கனகவள்ளி கூறியதாவது:-

எனது கணவர் அழகேசபூபதி முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 4 முறை பதவி வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். மேலும் எனது மகன் பார்த்தசாரதி 20 ஆண்டுகளாக ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நான் தலைவராக இருந்துள்ளேன். கடந்த 45 ஆண்டுகளாக எங்களது குடும்பத்தினர் மட்டுமே ஊராட்சி தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தொடர்ந்து மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த முறையும் எங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். மேலும் எனது மருமகள் புஷ்பாவும் (52) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது மூதாட்டி கனகவள்ளியின் மனுவும், அவரது மருமகள் புஷ்பாவின் மனுவும் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பு மனு வாபஸ் பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இது குறித்து கனகவள்ளியின் மகன் பார்த்தசாரதி கூறும் போது, “ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு எனது மனைவி புஷ்பா தான் போட்டியிடுகிறார். அவரது மனு தள்ளுபடியானால் எங்களது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும் என்பதால் 92 வயதான எனது தாயாரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தற்போது 2 பேரின் மனுவும் ஏற்கப்பட்டதால், எனது தாயார் கனகவள்ளி வேட்பு மனுவை வாபஸ் பெறுவார்” என்று தெரிவித்தார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக