புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
2 Posts - 25%
prajai
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
8 Posts - 2%
prajai
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_m10புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Dec 2019 - 18:12

புதிய வெப் தொடரில் - திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் 201912180515092211_In-the-new-web-series-Harbhajan-Singh-as-Thiruvalluvar_SECVPF

தமிழில் வெப் தொடர்கள் அதிகம் தயாராகி வருகின்றன.
முன்னணி நடிகர் நடிகைகளும் வெப் தொடர்களுக்கு மாறி
வருகிறார்கள்.

தற்போது 15-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் தயாராகி
வருகின்றன. இந்த வரிசையில் ‘மீட் மிஸ்டர் திருவள்ளுவர்’
என்ற பெயரில் புதிய வெப் தொடர் உருவாகிறது.

இதில் திருவள்ளுவர் வேடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்
ஹர்பஜன் சிங் நடிக்கிறார். பிளாக் ஷீப் தயாரிக்கும் இந்த
தொடரை டூட் விக்கி இயக்குகிறார்.

இதில் ஆர்.ஜே. விக்னேஷ், சுட்டி அரவிந்த் ஆகியோரும்
முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐடி உள்ளிட்ட
தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் தற்போதைய
இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் பிரச்சினைகளையும்
அதற்கான தீர்வுகளையும் ஹர்பஜன் சிங் திருக்குறள்
வாயிலாக சொல்வதுபோன்று இந்த தொடரின் கதையை
உருவாக்கி உள்ளனர்.

12 தொடர்களை கொண்ட இதன் முதல் சீசன் தொடர் பிப்ரவரி
2-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது. இதுபோல்
சேதுராமன் நடிப்பில் ஆண் பாவம் என்ற தொடரையும்
தயாரிக்கிறது.

கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார். சென்னையில்
நடந்த இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் டைரக்டர்கள்
சேரன், விஜய் சந்தர், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நாஞ்சில்
சம்பத், நடிகர் ரியோ, சேதுராமன், அசார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

இத்துடன் பிளாக் ஷீப் நிறுவனம் பிளாக் ஷீப் அயாசும்
மைக் செட் ஸ்ரீராமும் கதாநாயகர்களாக நடிக்க ராக்போர்ட்
என்டர்டெயின்மென்ட் முருகானந்தத்துடன் இணைந்து
புதிய படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக