புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்…
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட்
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
• பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
• புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில்
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால்
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
• வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
===============
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
மகளிர்மணி

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட்
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,
முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில்
சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
![• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் -சமையல் டிப்ஸ்… 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
உண்மை.. வதக்கல் கறிகளில் , இப்படி செய்வதன் மூலம் அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டு காய் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும்.
....அதனால், காய்களை வதக்கும்போழுது அதில் எண்ணெய் அதிகமாகிவிட்டால், அப்பொழுது கடலை மாவு, அரிசி மாவு அல்லது பிரட் பொடியை போட்டு சரி செய்யலாம்
பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு
இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச்
சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
உண்மை.. வதக்கல் கறிகளில் , இப்படி செய்வதன் மூலம் அதிக எண்ணெய் உறிஞ்சப்பட்டு காய் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில்
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
ம்ம்.. ..இது சரிவருமா என்று சந்தேகமாக உள்ளது
நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.
புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல
பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு
சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
ம்ம்.. ..இது சரிவருமா என்று சந்தேகமாக உள்ளது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால்
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
அய்யய்யோ..... மாவு ரொம்ப தண்ணியாகிவிடுமே ...............அதற்கு என்ன செய்வது?????
ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
அய்யய்யோ..... மாவு ரொம்ப தண்ணியாகிவிடுமே ...............அதற்கு என்ன செய்வது?????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
இட்லிக்கு அல்லது பொங்கலுக்கு சாம்பார் செய்யும்போது , மற்ற காய்கள் , பருப்புடன் வெங்காயத்தையும் குக்கரில் வைத்து விட்டால் , மணமும் சுவையும் கூடும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
இட்லிக்கு அல்லது பொங்கலுக்கு சாம்பார் செய்யும்போது , மற்ற காய்கள் , பருப்புடன் வெங்காயத்தையும் குக்கரில் வைத்து விட்டால் , மணமும் சுவையும் கூடும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- GuestGuest
இங்கே மைனஸ் குளிர். தோசை மாவு புளிக்காது. புளிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:இங்கே மைனஸ் குளிர். தோசை மாவு புளிக்காது. புளிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
@சக்தி18 ஸ்வட்டர் போன்ற உல்லன் துணி இல் சுற்றிவையுங்கள்.... அல்லது மைக்ரோவேவ் ஓவனில், தண்ணீரை ஒருநிமிடம் சூடுபடுத்துங்கள், பிறகு தோசை மாவு உள்ள பாத்திரத்தை அதில் மூடி யுடன் வைத்துவிடுங்கள்..... 12 மணி நேரத்தில் கொஞ்சமாய் பொங்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
கேளுங்கள்.....பலருக்கும் உபயோகப்படும்...ஓகே வா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|