புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
Page 1 of 1 •
புதுடில்லி :
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படும் தங்கத்தின்
அளவு அதிகரித்து வருவதற்கு தங்கத்தின் மீதான சுங்க வரி
உயர்த்தப்பட்டதே காரணம் என சர்வதேச தங்க கவுன்சிலின்
மேலாண் இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான
வரியை மத்திய அரசு அதிகரித்தது, செப்டம்பர் மாதம் முதல் வரலாறு
காணாத அளவிற்க தங்கம் விலை உயர்ந்தது ஆகியனவே சட்ட
விரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்ததற்கான
காரணம். பைகள், உடைகள், ஆசன வாய் ஆகியவற்றில் மறைத்து
தங்கம் கடத்தியதாக இந்த ஆண்டில் ஏராளமானோர் கைது செய்யப்
பட்டுள்ளனர்.
சென்னையில் ஒரே விமானத்தில் வந்த 30 பயணிகளிடம் இருந்து
7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் செப்., மாதத்தின்
துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.39,885 ஐ எட்டியது. இந்த
ஆண்டு மட்டும் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு
30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு 140 டன்
தங்கம் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் இந்திய நகை
விற்பனை கழக தலைவர் அனந்த பத்மநாதபன் தெரிவித்துள்ளார்.
2020 ம் ஆண்டில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்
எல்லாம் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
2013 ல் இறக்குமதி வரி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக
2014 ல் 225 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்., மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும்
2018 ம் ஆண்டை விட 40 சதவீதம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக இணையத்தள
புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, தைவான், ஹாங்காங், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய
நாடுகளில் இருந்தே இந்தியாவிற்கு அதிக அளவில் தங்கம்
கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய அரசு இறக்குமதி வரியை
குறைத்தால் தங்கம் கடத்தப்படுவது குறைய வாய்ப்புள்ளதாகவும்
தங்க விற்பனை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வளைகுடா நாடுகளில் சம்பாதித்து நேர்மையாக கொண்டுவருவதையே தடுக்கிறார்கள்... அவங்க கடத்த அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
ஒரு இந்திய ஆண் பயணி ரூ.50,000/- மதிப்புள்ள நகைகளை
கொண்டு வர அனுமதிக்கப்படுவார். அதுவே பெண் பயணி
என்றால் ரூ.1 லட்சம் வரை வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்கு அதிகமாக அந்த பயணி வெளிநாட்டில்
இருந்திருக்க வேண்டும். இந்த வரம்பிற்கு மேல் கொண்டு வரும்
தங்க நகைகளுக்கு சுங்க வரி வசூலிக்கப்படும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடத்தி வரும் தங்கத்தை பிடித்த பிறகு முறையாக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறதா?
திருச்சி ஏர்போர்ட்டில் இது மாதிரி சுங்க வரி பிரிவு பிடித்த கடத்தல் தங்கம், ஏர்போர்ட் காப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு ,மத்திய அரசு அதிகாரிகள் எடுத்து செல்ல வந்த சமயம் தங்கத்திற்கு பதிலாக செம்பு கட்டிகள்தான் இருந்ததாக செய்தி ஒன்று ஐந்தாறு வருடங்களுக்கு முன் செய்தி வந்ததாக படித்ததுண்டு.மேற்கொண்டு என்ன ஆயிற்று ?
யாருக்காவது தெரியுமா? இந்த கடத்தல் தங்கம் மூலமாகவே இந்தியாவின் தங்க கையிருப்பு அதிகமாக இருக்குமே!!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதில் 298.14 டன் பாதுகாப்பாக வெளிநாடுகளில்
வைக்கப்பட்டுள்ளது.
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது பிரிட்டனில்
அடகு வைத்ததாக பேச்சு வந்ததே அந்த தங்கமா ?
ரமணியன்
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
ஒரு இந்திய ஆண் பயணி ரூ.50,000/- மதிப்புள்ள நகைகளை
கொண்டு வர அனுமதிக்கப்படுவார். அதுவே பெண் பயணி
என்றால் ரூ.1 லட்சம் வரை வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்கு அதிகமாக அந்த பயணி வெளிநாட்டில்
இருந்திருக்க வேண்டும். இந்த வரம்பிற்கு மேல் கொண்டு வரும்
தங்க நகைகளுக்கு சுங்க வரி வசூலிக்கப்படும்.
ஹூம்...ரூ.50,000/- க்கு அல்லது ஒரு லட்ஷத்துக்கு எத்தனை கிராம் வரும் அண்ணா.... ... இதுக்கு ஒருவருடம் கஷ்டப்படவேண்டுமா???? ... உள்ளவனை பிடிக்க மாட்டார்கள்... கஷ்டப்பட்டு தனக்காக வாங்குபவர்களிடம் எல்லா ரூல்சும் பேசுவார்கள் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கடத்தி வரும் தங்கத்தை பிடித்த பிறகு முறையாக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறதா?
திருச்சி ஏர்போர்ட்டில் இது மாதிரி சுங்க வரி பிரிவு பிடித்த கடத்தல் தங்கம், ஏர்போர்ட் காப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு ,மத்திய அரசு அதிகாரிகள் எடுத்து செல்ல வந்த சமயம் தங்கத்திற்கு பதிலாக செம்பு கட்டிகள்தான் இருந்ததாக செய்தி ஒன்று ஐந்தாறு வருடங்களுக்கு முன் செய்தி வந்ததாக படித்ததுண்டு.மேற்கொண்டு என்ன ஆயிற்று ?
யாருக்காவது தெரியுமா? இந்த கடத்தல் தங்கம் மூலமாகவே இந்தியாவின் தங்க கையிருப்பு அதிகமாக இருக்குமே!!
ரமணியன்
நேற்று கூட பேப்பரில் பார்த்தேன் ஐயா, ஒரே விமானத்தில் வந்த பல பயணிகளிடம் சோதனை இட்டபொழுது கிட்ட தட்ட ஏழரை கிலோ தங்கம் இருந்ததாம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1309875ayyasamy ram wrote:2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ரிசர்வ் வங்கியின்
அறிக்கையின்படி, இந்தியா 586.44 டன் தங்க இருப்புகளை
கொண்டுள்ளது,
இதில் 298.14 டன் பாதுகாப்பாக வெளிநாடுகளில்
வைக்கப்பட்டுள்ளது.
பிபிசி -கட்டுரை 5-5-2019
அதாவது பத்திரமாக இருக்குமா, இலலை ஐயா சொன்னது போல, நாம் திரும்ப எடுக்க போகும் பொழுது செம்பாக இருக்குமா ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
» உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல் 19 வயது பெண் கைது
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
» ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட காரணம் என்ன?
» சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
» தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1