ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

Admins Online

சினிதுளிகள்- குங்குமம்

Go down

சினிதுளிகள்- குங்குமம் Empty சினிதுளிகள்- குங்குமம்

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 10:22 am

சினிதுளிகள்- குங்குமம் 23a

ரெண்டு!

மலையாள ‘கும்பளாங்கி நைட்ஸ்’ ஹீரோயின் அன்னா பென்,
அடுத்து சர்வைவல் த்ரில்லரான ‘ஹெலனி’ல் மிரட்டி இருக்கிறார்.

‘‘மொத்தம் ரெண்டு படத்துலதான் இதுவரை நடிச்சிருக்கேன்.
ஆனா, என்னோட ஒர்க் பார்த்து பாராட்டுகள் நிரம்பி ததும்புறது
எனக்கே ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு.

தொடர்ந்து நல்ல படங்கள் செலக்ட் பண்ணணும்னு பொறுப்பை

கொடுத்திருக்கு…’’ என்கிறார் அன்னா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள்- குங்குமம் Empty Re: சினிதுளிகள்- குங்குமம்

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 10:22 am

டிக்டாக் கவுரவம்!

ராதாமோகனின் ‘கௌரவம்’ ஹீரோயின் யாமி கௌதம்,
இப்போது பாலிவுட்டில் பச்சக்கென ஒட்டிக்கொண்டுவிட்டார்.
இந்தியில் அவர் நடித்த லோ-பட்ஜெட் படமான ‘பாலா’வுக்கு
செம ரெஸ்பான்ஸ் கிடைத்ததில், பொண்ணு ஹேப்பியோ
ஹேப்பி.

டிக்டாக்கிலும் கில்லியாக கலக்கும் யாமி, சமீபத்தில்
இந்தியாவிலுள்ள டிக்டாக் நிறுவனத்திற்கே விசிட் அடித்து
மகிழ்ந்திருக்கிறார்!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள்- குங்குமம் Empty Re: சினிதுளிகள்- குங்குமம்

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 10:25 am

இந்தியாவை சுத்திப் பார்க்கப் போறேன்!
சினிதுளிகள்- குங்குமம் Lavanya_tamil_actress_hot_stills_1598
‘பிரம்மன்’, ‘மாயவன்’ என தமிழில் தடதடத்த
லாவண்யா திரிபாதி, சமீபத்தில் ஜெய்ப்பூர் பக்கம் உள்ள
புஷ்கர் நகருக்கு விசிட் அடித்து திரும்பியிருக்கிறார்.

அங்கே ரோட்டோர தாபாக்களில் விரும்பியதை ஆர்டர்
செய்துருசித்து மகிழ்ந்திருக்கிறார். ‘‘புஷ்கர் போயிட்டு
வரணும்கறது ரொம்ப வருஷத்து கனவு.

இப்பத்தான் நனவாயிருக்கு. இதேபோல இந்தியாவில்
பல இடங்களுக்கும் விசிட் அடிக்கணும்னு தோணியிருக்கு…’’
என்கிறார் லாவண்யா!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள்- குங்குமம் Empty Re: சினிதுளிகள்- குங்குமம்

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 10:28 am

அடா… அதகளம்!
சினிதுளிகள்- குங்குமம் Adah_sharma1
இந்தியில் ரிலீஸான ‘கமாண்டோ 3’யில் ஆக்‌ஷன் குயினாக
அசத்தியிருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ அடா சர்மா.

‘‘ஆக்‌சுவலா நான் ஒரு டான்ஸர். ‘கமாண்டோ’வுக்காக
மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டேன். படத்துல பைக்
சேஸிங்கிலும் அசத்தியிருக்கேன்…’’ என அதகளமாகிறார்

அடா!
*ஜி.ஏ.பிரபா
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிதுளிகள்- குங்குமம் Empty Re: சினிதுளிகள்- குங்குமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum