புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
15 Posts - 3%
prajai
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்கேபிஸ் - Scabies Poll_c10ஸ்கேபிஸ் - Scabies Poll_m10ஸ்கேபிஸ் - Scabies Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கேபிஸ் - Scabies


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 10:37 pm

உறங்கும் வேளையிலும்கூட சிலர் தொடையிடுக்கில் சொறிவதைப் பார்த் திருப்பீர்கள். இதுதான் சொறி. இதை ஸ்கேபிஸ் என்றும் கூறுவர்.
ஸ்கேபிஸ் - Scabies Scabies%20mite
சொறிப் பூச்சிகள்: சொறிக்குக் காரணம் சொறிப் பூச்சிகள். தோலுக்கு அடியில் சென்று தொற்றிக்கொண்டு மறைந்திருக்கும். மிகச்சிறிய ஒட்டுண்ணி யான இந்தப் பூச்சி தோற்றத்தில் ஆமை போல இருக்கும். ஆண் பூச்சியைவிட பெண் பூச்சியே உருவத்தில் பெரியது.

அறிகுறிகள்: - பூச்சிகள் தொற்றிய ஏழு முதல் பத்து நாட்களுக்குள் தீவிர அரிப்பு போன்ற சொறி சிரங்கின் அறிகுறிகள் தோன்றும். இந்த அரிப்பு இர விலும், மாலையிலும் அதிகமாக இருக்கும். உறுப்புகளின் மடிப்பு தசைகள் மார்பு, வயிறு, புட்டங்கள், தொடைகள், ஆண், பெண் பிறப்புறுப்பு, மார்பகங்கள், விரைப்பை, கால் விரல்களின் இடையே யுள்ள தோல்கள், மணிக் கட்டுகள் அக்குள், இடுப்பு போன்ற இடங்களில் இவை தொற்றிப் பரவி அரிப்பை அதிக மாக்குகின்றன. இக்கிருமிகள் அரிதாக உள்ளங்கைகளிலும் குதிகால்களிலும் காணப்படுகின்றன. கழுத்தின் மேல் பகுதியிலும் காணப்படுகின்றன.

இக்கிருமிகள் இருந்தால் சிவப்பும் பழுப்பும் கலந்த கொப்புளங்கள் அல்லது சீழ்க் கொப்புளங்கள் காணப்படும். தீவிர தோல் அழற்சி, நோயாளிகள் அதிகமாக சொறிவதால் தோலில் சிராய்ப்புகள், சீழ்ப்பிடித்தல் போன்றவை ஏற்படும்.

தொற்றும் விதம்:

நோய்த் தொற்றுள்ளவர்களோடு படுத்தல், அவர்களது உடைகளை உடுத் துதல், மக்கள் நெரிசலான சூழ்நிலைகள், ஒழுங்கற்ற குளியல் முறை, அழுக்குத் துணிகள், உள்ளாடைகள், கிருமித் தொற்றியவருடன் கைகுலுக்குதல், அல்லது அத்தகையவரின் கரங்களை இறுகப் பற்றுதல், கழிப்பறைகள் போன்றவை மூலம் பரவுகின்றன.

மிக நெருக்கமான உடல் தொடர்பால் இது பரவுகிறது. தம்பதிகள் இரவு முழுவதும் ஒன்றாகக் கழிக்கும் போது தொற்று அதிகமாகும்.

கண்டறிதல்:

சந்தேகத்திற்கிடமான சீழ்க்கட்டியை எடுத்து உருப்பெருக்கியில் பார்த்தாலே இக்கிருமிகள் இருப்பது தெரியும். குடும்பத்தில் பலருக்கு சொறி வந்திருந்தால் இதைக் கண்டுபிடிப்பது சுலபம். தோலுக்கு அடியில் இங்க் தடவி கண்டுபிடிக்கலாம்.

சந்தேகமுள்ள இடத்தில் பவுண்டெயின் பேனாவால் கிருமித் தேய்த்து சிறு பஞ்சு மூலம் துடைத்தால், கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்விடத்தில் வளைந்து வளைந்து மெல்லியக் கோடுகள் செல்வதைக் காணலாம். தோலில் மெல்லிய பகுதியை வெட்டி எடுத்து மைக்ராஸ் கோப்பிலும் பார்க்கலாம்.

தடுப்பு முறைகள்:

சிகிச்சைக்குப் பிறகு தூய ஆடைகளை அணிய வேண்டும்.

சலவைக்குப் போடப்பட்ட படுக்கை விரிப்புகளில் உறங்குதல், ஆடை படுக்கை விரிப்புகளை நோய்த் தொற்று ஏற்பட்ட இரண்டே நாட்களில் வெயிலிலோ உலர் சலவை மூலமோ உலர்த்துதல் வேண்டும்.

குடும்பத்தில் உள்ளவர்களும் நெருங்கிய உடல் தொடர்புடையவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.

சிகிச்சைக்குப் பிறகு அறிகுறிகள் ஓராண்டுவரை நீங்காமல் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

இமருத்துவரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெறுவது அவசியம். சிகிச்சையை வாழ்க்கைத் துணைவருடன் மேற்கொள்வதுதான் சிறந்தது.

சிகிச்சை வெற்றிகரமாக முடியும் வரை நெருக்கமான தொடர்பு அல்லது உடலுறவை தவிர்ப்பது நல்லது.

உடலுறவில் அதிக நாட்டம் முடையவராக இருந்தால் மருத்துவ பரிசோனை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சை: - நோய்த் தொற்றுள்ள துணிகள், படுக்கைகளை முறையாக சுத்தம் செய்யவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான காரணப் பொருட்கள் அல்லது அத்தகைய சூழ் நிலைகளை உருவாக்கும் காரணிகளுடனான தொடர்பை விட்டு விடவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக