புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_c10ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_m10ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram

13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 4%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_c10ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_m10ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது Poll_c10 
10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2019 4:13 pm

சிவகாசி:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும்
30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல்
நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தலைவர் மற்றும்
உறுப்பினர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மேலும் ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில்
தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து
கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள
கோட்டைப்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை
கூட்டம் நேற்று இரவு கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது? என்பது குறித்து
விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராமசுப்பு, ராம்குமார்,
சுப்புராஜ் உள்ளிட்ட சிலர் ஒருவர் பெயரை தலைவர் பதவிக்கு கூறினர்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் வங்கி
ஊழியர் சதீஷ்குமார் (வயது 25), எங்களை ஏன் கூட்டத்திற்கு
அழைக்கவில்லை? நீங்களாக கூட்டம் நடத்தி முடிவு எடுப்பதா? என
கேள்வி எழுப்பினார். மேலும் அவர் தலைவர் பதவிக்கு வேறு ஒருவர்
பெயரை கூறினார்.

இது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விடக்கூடாது என்றும் கூட்டத்தில்
சதீஷ் குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ராமசுப்பு
கோஷ்டியினர், சதீஷ் குமாரை சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இதில்
அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில்
பரபரப்பு ஏற்பட்டது.

சதீஷ் குமாரின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அதற்குள் இறந்து
விட்டார்.

இந்த சம்பவம் கோட்டைப்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளாட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக தட்டிக் கேட்டவர் அடித்துக்
கொலை செய்யப்பட்டார் என தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு
ஏழாயிரம்பண்ணை போலீசார் விரைந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரணை நடத்தி ராமசுப்பு, முத்துராஜ்,
செல்வராஜ், சுப்புராம், கணேசன் உள்பட 7 பேரை கைது செய்தார்.
மேலும் ராம்குமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகிறார்.

கைது செய்யப்பட்ட ராமசுப்பு கோட்டைப்பட்டி பகுதி அ.தி.மு.க. கிளைச்
செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டைப்பட்டி கிராமத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக