புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்
Page 23 of 27 •
Page 23 of 27 • 1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27
jamila wrote:கான் நீங்கள் சொன்னது போலவே எல்லாம் நன்றாக வருகிறது. ஆனால் கிராடியண்ட்டில் உள்ள டிசைன் நெகடிவ்க்கு மேலே வந்து விடுகிறது. அதை எப்படி போட்டோவுக்கு கீழே கொண்டு செல்வது.
நன்றி
ஜமிலா
ஜமிலா.......
நீங்கள் நெகடிவ் போட்டோவுக்கு கிராடியண்ட் டிசைன் கொடுக்ப்பதற்க்கு முன்பாக அந்த நெகடிவ் போட்டோவுக்கு மேல் உங்கள் மவுசை வைத்து ரைட் கிளிக் செய்து வரும் டிஸ்பிளேயில் Background என்பதை தேர்ந்தெடுத்த பிறகு கிராடியண்ட் டூலை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் அதற்க்கு மேலே நீங்கள் வைக்கப்பட்ட ஒரிஜினல் போட்டோவில் அந்த கிராடியண்ட் டிசைன் வந்துவிடும்.
நன்றி மபாஸ்.......
நீங்கள் Apply Image க்கு கொண்டு வரும் இரண்டு இமேஜிக்கும் அதன் அளவு ஒரே மாதிரி இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லை என்றால் ஒரே மாதிரி மாற்றவேண்டும்.
உதாரண்த்திற்க்கு உங்கள் இமேஜின் அளவு Hight 800 pixels x 600 pixels என்று இருந்தால் நீங்கள் அடுத்ததாக கொண்டுவரும் பேக்ரவுண்ட் இமேஜிக்கும் அதே Hight 800 pixels x 600 pixels என்றுதான் இருக்கவேண்டும். ஒரு போட்டோவுக்கும் இன்னொரு போட்டோவுக்கும் அதன் அளவில் வித்தியாசம் இருந்தால் உங்களுக்கு இந்த Apply Image ஆப்சனில் Source இல் இரண்டு போட்டோக்களின் பெயர் வராது.
உங்கள் போட்டோக்களின் அளவை (Photo Size) மாற்ற நீங்கள் Image என்ற தலைப்பில் உள்ள Image Size என்ற ஆப்சனுக்கு செல்லுங்கள். அதில் Hight & With அளவினை முதல் போட்டோவில் உள்ளதுபோல் மாற்றிக்கொள்ளுங்கள்.
இந்த Image Size Option ல் Hight ன் அளவை மாற்றும்போது With ன் அளவும் தானாக மறினால் அதை சரி செய்ய நீங்கள் அந்த ஆப்சன் தட்டில் கீழே உள்ள constrain Proportions என்ற இடத்தில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இந்த With & Hight ன் அளவை தனித்தனியாக மாற்றமுடியும்.
இரண்டு இமேஜின் அளவையும் ஒரே மாதிரி மாற்றிவிட்டு Source சென்று பாருங்கள் இரண்டு இமேஜின் பெயர்களும் வரும்.
நன்றி
அன்புடன்
கான்
இந்த பேக்ரவுண்ட் போல டிசைன் செய்வது பற்றி இன்சா அல்லாஹ் இனிவரும் பாடங்களில் சொல்கிறேன்.
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றி கான்....
நீங்கள் சொன்ன முறைப்படி செய்தேன்...
நீங்கள் சொன்ன முறைப்படி செய்தேன்...
இரண்டு இமேஜின் பெயர்களும் வந்தது...
செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது... நன்றி...
செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது... நன்றி...
உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி...
மபாஸ்.
மபாஸ்.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நன்றி நண்பா நல்ல தெளிவாக விளக்கம் கொடுத்து வாரீர்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
விரைவில் எதிர் பார்த்திருக்கிறோம் நண்பா.... நன்றி. கான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
mdkhan wrote:jamila wrote:அன்பு கான்,
மிக மிக அருமை. இந்த அளவிற்கு தெளிவான விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது.
போட்டோஷாப் அடிப்படை தெரியாதவர்களுக்கு கூட எளிதில் புரியும்படி உள்ளது . மிகவும் சிரமப்பட்டு இருப்பீர்கள். சிரமத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள். mafas சொன்னதைத்தான் நானும் நினைக்கிறேன்.
காலேஜ் முடித்தவுடன் போட்டோஷாப் கற்க ஆவலுடன் செண்டரில் சேர்ந்தேன். பணத்தை பிடுங்கியதுதான் மிச்சம் தெளிவாக எதையும் சொல்லித்தரவில்லை. திருமணமாகி இங்கு வந்து விட்டேன். இருந்தாலும் போட்டோஷாப் ஏக்கம் என் மனதை விட்டு அகலவேயில்லை. 10நாள் முந்திதான் இந்த தளத்தை பார்வையிட்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் மூலம் இந்த கல்வியை எனக்கு அளித்துள்ளான். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரகத்தையும், ரஹ்மத்தையும் வழங்கட்டும். இனி 5வேளை தொழுகையில் உங்களுக்காகவும் துவா செய்வேன்.
நன்றி கான்
சகோதரி
ஜமீலா
நன்றி சகோதரி ஜெமிலா.....
உங்கள் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களை போல் போட்டோசாப்பில் நானும் மிகுந்த ஆர்வம் உடையவன். தினமும் டி.வி பார்ப்பது, பாட்டு கேட்ப்பது, புத்தகம் படிப்பது போன்று போட்டோசாப்பில் டிசைன் செய்து பார்ப்பதும் எனக்கு ஒரு பொழுதுபோக்கான விசயமாகிவிட்டது. அதனால்தால்தான் நான் உங்களை போன்றவர்களுக்கு இன்று சொல்லிக்கொடுக்கும் அளவிற்க்கு வந்து இருக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்.... பிறருக்கு கல்வி அறிவை கொடுக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு தந்ததற்க்கு நான் அந்த வல்ல இறைவனுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.
சிறு வயதில் இருந்தே நான் செய்யும் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் என்னுடைய தாய் அது சாதாரண செயலாக இருந்தாலும் சரி அதனை மிகைப்படுத்தி என் பிள்ளை அழகாக அதை செய்துவிட்டான் இதை செய்துவிட்டான் என்று பக்கத்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் கூப்பிட்டு சொல்லி சொல்லி சந்தோசப்படுவார்கள். அந்த அறியாத வயதிலேயே எனக்கு எதுவுமே தெரியாத நேரத்திலேயே கூட எனக்கு என் தாயின் மூலம் பாராட்டும் புகழும் கிடைக்க ஆரம்பித்த காரணத்தால் என்னை அறியாமலே நான் காசு பணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிறருடைய பாராட்டுக்காகவே ஒவ்வொரு சிறப்பான செயலையும் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தவும் பயன்படுத்தவும் ஆரம்பித்தேன்.
அந்த பாராட்டுகளுக்காகவே என்னுடைய ஓய்வு நேரங்களில் கம்ப்யூட்டரை கற்றுக்கொண்டு அதில் போட்டோசாப் போன்ற பல டிசைனிங் மென்பொருள்களையும் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். சாதாரணமாக தெரிந்துகொள்ளவே சிரமப்படும் போட்டோசாப் மென்பொருளை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு நான் தெரிந்துகொண்டதற்க்கு காரணம் என் தாய் எனக்கு சின்ன வயதில் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் தான் காரணம்.
இப்படி ஒரு தாயை எனக்கு தந்த அந்த அல்லாஹ்விற்க்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்திலும் இதுபோல் நான் சந்தோசமாக மற்றவருக்கு உதவியாக இருக்க அல்லாஹ் உதவிசெய்வானாக ஆமின்.
அன்புடன்
கான்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Page 23 of 27 • 1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 27