புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
29 Posts - 60%
heezulia
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
194 Posts - 73%
heezulia
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
8 Posts - 3%
prajai
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
2 Posts - 1%
nahoor
நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_m10நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2019 10:54 am

நடனத்தை நிறுத்தியதால் பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு Gallerye_192343330_2427998

லக்னோ :
உ.பியில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ஒரு பெண்
மேடையில் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் அருகே சித்ரகூட் பகுதியில்
கிராமத் தலைவரான சுதிர் சிங் படேலின் மகளின் திருமணம்
டிச.,1 ல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

இசை கச்சேரி நிகழ்ச்சி, பாட்டு, நடனம் என மகிழ்ச்சியாக சென்று
கொண்டிருந்தது. மேடையில் நடன குழுவைச் சேர்ந்த ஹினா (22)
என்ற பெண் நடனமாடிக் கொண்டிருந்தார். மண்டபத்தில் இருந்த
மற்ற நபர்கள் சத்தமிட்டு பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர்,
"கோலி சல் ஜெயேகி" ( ஆட்கள் சுடப்படுவார்கள் ) என்று கூறினார்.
இதனை கேட்டு அதிர்ந்த அந்த பெண் நடனத்தை நிறுத்தினார்.

அந்த பெண் நடனத்தை நிறுத்தியதால் ஆவேசமடைந்த ஒருவர்,
"சுதிர் பயா, ஆப் கோலி சலா ஹாய் டூ" ( சுதிர்பயா நீ சுடு ) என்று
மற்றொரு நபரிடம் கூறினார். அடுத்த நிமிடத்தில் நடனமாடிய
அந்தப்பெண் திடீரென முகத்தில் சுடப்பட்டு கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தில் மணமகனின் தாய்மாமா இரண்டு பேர்
காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மணமகனின் மாமா போலீசில் புகார்
அளித்தார். இது தொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட வீடியோ
பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி
அங்கித் மிட்டல் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்
பட்ட பெண் காயங்களுடன் கான்பூர் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக